சூர்யாவின் 40வது படத்தில் இவர்தான் வில்லனா? இன்னும் பல சுவாரசிய தகவல்கள்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!

சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் சூர்யாவின் 40வது படத்தில் வில்லனாக நடிக்கப்போவது யார் என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம் பெற்றுள்ளது.

Recommended Video

சூர்யாவின் 40வது படத்தில் இவர்தான் வில்லனா? இன்னும் பல சுவாரசிய தகவல்கள்.. டாப் 5 பீட்ஸ் - வீடியோ

தமிழ் சினிமா தொடர்பான அப்டேட்டுகளை வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே. அந்த வகையில் ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என எழுந்து வரும் கோரிக்கைகள் தொடர்பாக பேசியுள்ளார் பிகே.

கலைமாமணி விருது பெற்ற சிவகார்த்திகேயன் அரசியலுக்கு வருவீர்களா என்ற கேள்விக்கு அளித்த பதிலையும் இன்றைய டாப் 5 பீட்ஸில் வீடியோவாக வழங்கியுள்ளார் பிகே.

Who is the villain in Suryas 40th film?

இதேபோல் சூர்யாவின் 40வது படத்தில் நடிகர் வினய்தான் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறித்தும்
நானே வருவேன் படத்தின் மூலம் 8 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் யுவன் செல்வராகவன் கூட்டணி குறித்தும் பேசியுள்ளார் பிகே.

மேலும் கமலி ஃபிரம் நடுக்காவேரி, திரிஷ்யம், சக்ரா ஆகிய படங்கள் ரிலீஸான வேகத்தில் இணையத்தில் கசிந்தது குறித்தும் கூறியுள்ளார் பிகே.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X