»   »  பிக் பாஸ் வீட்டில் இருந்து போவது பிந்து தாங்க: அடிச்சு சொல்லும் நெட்டிசன்ஸ், காரணம்...

பிக் பாஸ் வீட்டில் இருந்து போவது பிந்து தாங்க: அடிச்சு சொல்லும் நெட்டிசன்ஸ், காரணம்...

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறப் போவது பிந்து மாதவி தான் என்று அடித்து சொல்கிறார்கள் நெட்டிசன்கள்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் ஒருவர் வெளியேற்றப்படுகிறார். யார் வெளியேற்றப்படுகிறார்கள் என்பது குறித்து ப்ரொமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

பிந்து மாதவி

பிந்து தான் எவிக்டட். ஆரவ் பொட்டிய தூக்கினா... அது அவளுக்கு தான்#biggbosstamil

ஆரவ்

ஆரவ் சூட்கேஸை தூக்குறான். அதனால் பிந்து தான் வெளியேறுகிறார்.

டவுட்டு

இதுல என்ன டா டவுட்டு வேற உங்களுக்கு?? ஆம்பள பயளுக போனா ஆரவு ஏன் டா பொட்டிய தூக்கினு போவப்போறான்?? அதனால 100% எவிக்ட் ஆனது பிந்து தான்...போயி பொலப்ப பாரு..போ...

ஹரிஷ்

பிந்து தான் எலிமினேட் செய்யப்பட்டுள்ளார். நம்ம ஹரிஷ் கல்யாண் சேஃப்#BigBossTamil

பச்ச மிளகாய்

பிந்து பச்ச மிளகாய சாப்டத தவிர ஒன்னுஞ் செய்யல

English summary
Netizens have come to the conclusion that it is Bindu Madhavi who is getting evicted from the Bigg Boss house.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil