சினிமாக்காரர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என யார் சொன்னது? - இயக்குநர் மோகன் ராஜா அதிரடி

By Vignesh Selvaraj

Recommended Video

சினிமாக்காரர்கள் அரசியலுக்கு வரக்கூடாது-மோகன் ராஜா அதிரடி- வீடியோ

சென்னை : சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் மோகன் ராஜா இயக்கிய 'வேலைக்காரன்' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று இரவு நடைபெற்றது.

இந்த இசை வெளியீட்டு விழாவில் படத்தில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களும் வெளியிடப்பட்டன. படக்குழுவினர் மற்றும் திரைப் பிரபலங்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 Who said that the cinema people should not come into politics? : Mohan raja

'வேலைக்காரன்' இசை வெளியீட்டு விழாவில் அதிரடியாக பேசிய இயக்குனர் மோகன் ராஜா, "சமூக அக்கறை கொண்டவர்கள் தேர்தெடுப்பது இரண்டே துறை தான். ஒன்று சினிமா, மற்றொன்று அரசியல். யார் சொன்னது சினிமாக்காரன் அரசியலுக்கு வரக்கூடாது என்று" எனப் பேசினார்.

தமிழ் சினிமாவில் இருந்து பல அரசியல் தலைவர்களும், தமிழ்நாட்டுக்கு சில முதலமைச்சர்களும் வந்திருந்தாலும் தற்போதும் சிலர் சினிமாக்காரர்கள் அரசியலுக்கு வரக்கூடாது எனப் பேசிவருகின்றனர். அவர்களுக்கு பதிலடி தரும் விதமாக இந்தக் கருத்தைச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் மோகன் ராஜா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X