தளபதி 65ல் விஜய்க்கு ஜோடியாக நடிக்க போவது யார்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!
சென்னை: தளபதி 65 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கப்போவது யார் என்பது உட்பட பல்வேறு சுவாரசிய தகவல்கள் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம் பெற்றுள்ளன.
Recommended Video
தமிழ் சினிமாவில் நாள் தோறும் ஏராளமான அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. புதிய படங்களின் அறிவிப்புகள், படம் ரிலீஸ் தேதி, நடிகர்கள் நடிகைகள் என ஏராளமான அப்டேட்டுகள் வந்த வண்ணம் உள்ளன.

அந்த வகையில் சிறந்த சுவாரசியமான டாப் 5 தகவல்கள் நாள்தோறும் தமிழ் ஒன் இந்தியா தளத்தில் டாப் 5 பீட்ஸாக வழங்கி வருகிறார் பிகே. இன்றைய டாப் 5 பீட்ஸில் தளபதி 65 படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிக்கப்போவது யார்?
இயக்குநர் ஹரி நடிகர் சூர்யா இணையும் அடுத்தப்படம், மூக்குத்தியம்மன் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ், நடிகர் சிம்பு இயக்குநர் மிஷ்கினுடன் இணையும் படம் மற்றும் ஜோதிகாவின் பொன் மகள் வந்தாள் உள்ளிட்ட படங்கள் குறித்த தகவல்கள் இடம் பெற்றிருக்கின்றனர். அந்த வீடியோ உங்களுக்காக..


Click it and Unblock the Notifications











