சூரரைப்போற்று ட்ரெயிலரில் கவரப்பட்ட 'அந்த' டயலாக்.. யாரு எழுதினது தெரியுமா? இன்றைய டாப் 5 பீட்ஸில்!

சென்னை: சூரரைப்போற்று ட்ரெயிலரில் இடம்பெற்ற பிரபலமான டயலாக்கை எழுதியவர் யார் என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம்பெற்றுள்ளன.

Recommended Video

சூரரைப்போற்று ட்ரெயிலரில் இடம்பெற்ற பிரபலமான டயலாக்கை எழுதியவர் யார்.. டாப் 5 பீட்ஸ் - வீடியோ

தமிழ் சினிமாவில் அரங்கேறும் சுவாரசிய சம்பவங்கள் குறித்த தகவல்களை வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே. அந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்ஸில் சூரரைப்போற்று ட்ரெயிலரில் இடம்பெற்ற இறக்குடா ஃபிளைட்ட என்ற ஃபேமஸான டயலாக்கை எழுதியது யார் என்பது குறித்த தகவலை கூறியுள்ளார்.

Who wrote Soorarai pottru trailers famous dialogue?

எஸ்எஸ் ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் படத்தில் எழுந்த சர்ச்சை தொடர்பான தகவல்களை கூறியுள்ளார்.மேலும் செல்வ ராகவன் இயக்கத்தில் கவுதம் கார்த்திக் நடிக்க உள்ள படம் குறித்த தகவலையும் கூறியிருக்கிறார் பிகே. மேலும் ஓடிடியில் ரிலீஸாக உள்ள படங்கள் குறித்த தகவல்களையும் கூறியிருக்கிறார் பிகே.

மேலும் நடிகர்கள் அருள்நிதி மற்றும் ஜீவா ஆகியோர் இணைந்து நடிக்கும் களத்துள சந்திப்போம் படத்தின் ட்ரெயிலர் குறித்த தகவல்களையும் இன்றைய டாப் 5 பீட்ஸில் வழங்கியுள்ளார் பிகே.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X