யார் டான்ஸ் க்யூட்.. இதுலேயும் அவங்கதான் டாப்.. பிக்பாஸ் புரமோவை பார்த்து வாயை பிளந்த நெட்டிசன்ஸ்!

சென்னை: பிக்பாஸ் புரமோவை பார்த்த நெட்டிசன்கள் யார் டான்ஸ் க்யூட் என தங்களின் கருத்துக்களை கமெண்ட்ஸ்களாக பதிவிட்டு வருகின்றனர்.

Recommended Video

வாத்தி கம்மிங் | Bigg Boss Tamil Promo • Kamal Hassan

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் முதல் நாளுக்கான முதல் புரமோ வெளியாகியுள்ளது. முதல் நாள் காலையிலேயே வாத்தி கம்மிங் பாடல் ஒளிப்பரப்பட்டுள்ளது.

இதனால் விஜய் ரசிகர்கள் செம ஹேப்பியாகியுள்ளனர். இந்நிலையில் யார் யார் எப்படி ஆடி வருகிறார்கள் என நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

ஸ்கோர் செய்த கேப்ரில்லா

ஸ்கோர் செய்த கேப்ரில்லா

அதன்படி முதல் நாளிலேயே ஸ்கோர் செய்துள்ளார் நடிகை கேப்ரில்லா. பீட்டுக்கு ஏற்ப க்யூட்டான ஸ்டெப்ஸை போட்டு ரசிகர்களை கட்டி இழுத்துள்ளார். கேப்ரில்லாவின் டான்ஸை பார்த்த இவர் கேப்ரில்லா டான்ஸ் மூவ்ஸ்.. ரொம்ப அருமை.. அவர்தான் அந்த குரூப்பையே லீட் செய்வது போல் உள்ளது என கூறியுள்ளார்.

செம காம்போ

செம காம்போ

மேலும் ரியோவும் அறந்தாங்கி நிஷாவும் பாத்ரூமில் ஆடும் ஆட்டத்தை பார்த்த நெட்டிசன்கள், இந்த சீசனில் இவர்கள்தான் என்டெர்டெயின்மென்ட்டாய் இருக்கப்போகிறார்கள் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். அவர்களின் காம்போ செம என்றும் கூறியுள்ளனர்.

எப்ப ஆரம்பிப்பீங்க

எப்ப ஆரம்பிப்பீங்க

ரம்யா பாண்டியன் யாருக்கோ பறக்கும் முத்தம் கொடுக்க, அதனை பார்த்த இந்த நெட்டிசன், ரம்யா பாண்டியன் ஆர்மி எப்ப சார் ஆரம்பிப்பீங்க என கேட்டுள்ளார். எல்லாரும் குடும்பமா சந்தோஷமா இருக்காங்க.. ஆனா எத்தனை நாளைக்கு நீடிக்கும்னு தெரியல என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

உதறிக்கிட்டு இருக்கீங்க

உதறிக்கிட்டு இருக்கீங்க

அதேநேரத்திரல் ஹவுஸ் மேட்ஸ்களின் டான்ஸை பங்கமாய் கலாய்த்துள்ளனர் நெட்டிசன்கள். டான்ஸ் ஆட சொன்னா என்ன எல்லாம் கை காலா உதறிக்கிட்டு இருக்கீங்க என்று கேட்டுள்ளார் இந்த நெட்டிசன். இதுக்கு பேரு டான்ஸாடா என்றும் கேட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X