எஸ்பிபியின் மறைவு.. அஜித் இதுவரை மவுனம் காப்பதற்கான காரணம் என்ன? இன்றைய டாப் 5 பீட்ஸில்!

சென்னை: பிரபல பாடகரான எஸ்பி பாலசுப்ரமணியம் மறைவு குறித்து நடிகர் அஜித் மவுனம் காப்பது ஏன் என்பது குறித்து இன்றைய டாப் 5 பீட்ஸில் தகவல் வழங்கியுள்ளார் பிகே.

Recommended Video

எஸ்பிபி மறைவு குறித்து நடிகர் அஜித் வாய் திறக்காதது ஏன்? இன்றைய டாப் ஃபைவ் பீட்ஸ்

தமிழ் சினிமாவில் நாள்தோறும் பல சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. அவற்றில் சுவாரசியமான மற்றும் முக்கியமான சில தகவல்களை வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே.

Why Actor Ajith keeps silence in SPB demise?

அந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்ஸில் பாடகர் எஸ்பிபியின் மறைவு குறித்து நடிகர் அஜித் இதுவரை ஒரு இரங்கல் தெரிவிக்காமல் இருப்பதற்கான காரணம் குறித்து கூறியுள்ளார். மேலும் சன் பிக்சர்ஸ் அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களின் படங்களை தயாரிப்பது குறித்த தகவல்களையும் கூறியுள்ளார்.

மேலும் நடிகர் ரஜினிகாந்த் தொடர்ந்து படங்களில் நடிக்க கதைக் கேட்டு வருவது குறித்த தகவல்களையும் இன்றைய டாப் 5 பீட்ஸில் வழங்கியுள்ளார். மேலும் ஜாக்கிச்சான் பெயரில் நடந்த மோசடி குறித்த தகவல்களும் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம் பெற்றுள்ளனர்.

மேலும் நடிகர் விக்ரமின் ரசிகர் மன்றத்தில் வெடித்த சாதி மோதல் குறித்த தகவலையும் வீடியோவாக வழங்கியுள்ளார் பிகே.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X