இரண்டாவது கணவர் மீது கோபமாக இருக்கும் அமலா பால்.. என்ன காரணம் தெரியுமா? இன்றை டாப் 5 பீட்ஸில்!

சென்னை: சமீபத்தில் திருமணம் செய்துக்கொண்ட அமலா பால் தனது கணவர் மீது கோபமாக இருப்பதற்கான காரணம் தெரிய வந்துள்ளது.

Recommended Video

இரண்டாவது கணவர் மீது கோபமாக இருக்கும் அமலா பால்.. என்ன காரணம் தெரியுமா? இன்றை டாப் 5 பீட்ஸில்!

தமிழ் சினிமாவில் நாள் தோறும் ஏராளமான நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. அவற்றில் சுவாரசியமான மற்றும் முக்கியமான தகவல்கள் மட்டும் ஒன் இந்தியா தமிழ் தளத்தில் வீடியோவாக வழங்கிறார் பிகே.

Why Amala paul is anger on her husband?

அதன்படி இன்றைய வீடியோவில் நடிகர் கமல்ஹாசனின் அடுத்தப்படம் மற்றும் அந்தப் படத்தை இயக்கப்போவது யார் என்ற தகவலை வழங்கியிருக்கிறார். அதேபோல் அந்த படத்தில் நடிகர் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடிக்கப்போவது யார் என்ற தகவலையும் வழங்கியிருக்கிறார் பிகே.

இதேபோல் தெலுங்கு சூப்பர் ஸ்டாருடன் இணைய போகும் முன்னணி நடிகை குறித்த தகவலும் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம் பெற்றிருக்கிறது. மேலும் பரவை முனியம்மா மரணம் குறித்த தகவலும் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம் பெற்றுள்ளன.

அதோடு, சமீபத்தில் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட அமலா பால் தனது கணவர் மீது கோபமாக இருப்பதன் காரணத்தையும் கூறியிருக்கிறார் பிகே. மேலும் தொலைக்காட்சி சேனல்கள் ஒளிபரப்பும் பழைய நிகழ்ச்சிகள், சமுத்திரக்கனி திடீரென ட்ரென்ட்டானது குறித்த தகவல்களையும் வழங்கியிருக்கிறார் பிகே.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X