உதயநிதி படத்தில் அஸ்வின் நடிக்க மறுத்த காரணம் இதுதானாம்!

பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி பல ரசிகர்களை கவர்ந்தது. சென்னை: ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் சமீபத்தில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி குக்கு வித் கோமாளி.

பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி பல ரசிகர்களை கவர்ந்து.

குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் நேயர்கள் மத்தியில் முக்கிய நட்சத்திரமாக திகழ்ந்தவர் அஸ்வின்.

பெண் ரசிகர்கள்

பெண் ரசிகர்கள்

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தனித்துவமாக தெரிந்த அஸ்வின் ரசிகர்கள் பலரையும் கவர்ந்தார். குறிப்பாக பெண் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைய தொடங்கினார். கடந்த மாதம் குக் வித் கோமாளி நிகழ்ச்சி நிறைவு பெற்ற நிலையில் இப்போது படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார் அஸ்வின்.

ரெட் ஜியன்ட் மூவிஸ்

ரெட் ஜியன்ட் மூவிஸ்

நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் படங்களில் நடிக்க தொடங்குவதற்கு முன்பிலிருந்து தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜியன்ட் மூவிஸ்-ஐ தொடங்கி படங்களை தயாரித்து வந்தார். சில வருடங்களாக ரெட் ஜியன்ட் மூவிஸ் தயாரிப்பில் படங்கள் ஏதும் வெளிவரவில்லை.

மீண்டும் தொடக்கம்

மீண்டும் தொடக்கம்

உதயநிதி ஸ்டாலின் அடுத்ததாக ஹிந்தி படமான Article - 15 படத்தின் தமிழ் ரீமேக்கிலும், இயக்குனர் பாலா இயக்கும் படத்திலும் நடிக்கவுள்ளார். இதுமட்டுமின்றி ரெட் ஜியன்ட் மூவிஸ் தயாரிப்பு நிறுவனத்தையும் மீண்டும் தொடங்கி படங்களை தயாரிக்க உள்ளார்.

Recommended Video

MLA Udhayanithi ன் விலை உயர்ந்த Car Collections | Hummer To Maserati
சமீபத்தில் பேட்டி

சமீபத்தில் பேட்டி

ரெட் ஜியன்ட் மூவிஸ் தயாரிப்பில் உதயநிதியின் மனைவி கிருத்திகா உதயநிதி இயக்கும் படத்தில் நடிக்கவிருந்த அஸ்வின் சமீபத்தில் அதிலிருந்து விலகினார். அது குறித்து சமீபத்தில் பேட்டியளித்த அஸ்வின் அந்த கதை தனக்குப் பிடித்ததது எனவும். ஆனால் கிருத்திகா உதயநிதி அதை வெப்சீரிஸ் தொடராக இயக்க உள்ளதால் அதிலிருந்து விலகி கொண்டதாக கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X