தாமதமாகும் விக்ரமின் கோப்ரா படம்... காரணம் என்ன? இன்றைய டாப் 5 பீட்ஸில்!

சென்னை: விக்ரம் நடிப்பில் உருவாகும் கோப்ரா படம் தாமதமாவது ஏன் என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம்பெற்றுள்ளது.

Recommended Video

தாமதமாகும் விக்ரமின் கோப்ரா படம்... காரணம் என்ன? இன்றைய டாப் 5 பீட்ஸில்!

தமிழ் சினிமாவில் நாள்தோறும் பல்வேறு சுவாரசிய சம்பவங்களும், பல்வேறு படங்களின் அப்டேட்டுகளும் வெளியாகி வருகிறது.

படத்தின் பூஜை, பாடல்கள் வெளியீடு, டீஸர், ட்ரெயிலர் என ஏதாவது ஒரு அறிவிப்பு வெளியான வண்ணம் உள்ளது. அவற்றில் சுவாரசியமான தகவல்களை வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே.

புஷ்பா ரிலீஸுக்கு முன்பு

புஷ்பா ரிலீஸுக்கு முன்பு

அந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்டிஸில் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் அண்மையில் வெளியான புஷ்பா படம் ரிலீஸுக்கு முன்பே வசூலித்த தொகை குறித்த தகவலை கூறியுள்ளார் பிகே. அதன்படி சேட்டிலைட் உரிமை உள்ளிட்டவற்றால் மட்டும் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாக கூறியுள்ளார்.

ராஜமவுலி பேச்சு

ராஜமவுலி பேச்சு

ஆர்ஆர்ஆர் படத்தின் புரமோஷனுக்காக சென்னையில் நடைபெற்ற பிரஸ் மீட்டில் இயக்குநர் ராஜமவுலி முழுக்க முழுக்க தமிழில் பேசியது குறித்தும் நடிகர் ரஜினிகாந்தை இயக்க விரும்புவது குறித்தும் கூறிய தகவல்களை கூறியுள்ளார் பிகே.

கோப்ரா தாமதம் - காரணம்

கோப்ரா தாமதம் - காரணம்

மேலும் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் கோப்ரா படம் தள்ளிப்போவது குறித்த தகவலையும் கூறியுள்ளார் பிகே. அதாவது கோப்ரா படத்தின் பட்ஜெட் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போவதால் அப்செட் ஆன தயாரிப்பாளர் வேறு பணியில் இறங்கி விட்டாராம். இந்நிலையில் தற்போது மீண்டும் படத்தின் எஞ்சியுள்ள பணியை தொடங்கியுள்ளதாகவும் கூறியுள்ளார் பிகே.

5 மொழிகளில் ரிலீஸ்

5 மொழிகளில் ரிலீஸ்

இதேபோல் நடிகர் விஷால் அறிமுக இயக்குநர் ஏ வினோத் இயக்கத்தில் லத்தி படத்தில் நடிப்பது குறித்த தகவலையும் கூறியுள்ளார் பிகே. லத்தி படம் 5 மொழிகளில் வெளியாக உள்ளது என்றும் இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஹைத்ராபாத்தில் தொடங்க உள்ளதாகவும் கூறியுள்ளார் பிகே.

விஜய்க்கு முதலிடம்

விஜய்க்கு முதலிடம்

மேலும் 2021ஆம் ஆண்டு எந்த படத்தை ரசிகர்கள் அதிகம் பார்க்க விரும்பினார்கள் என ஐஎம்டிபி நடத்திய ஆய்வு குறித்த தகவலையும் கூறியுள்ளார் பிகே. அதன்படி ஜெய் பீம் படத்தையே ரசிகர்கள் அதிகம் பார்க்க விரும்பியதாக கூறியுள்ளார். இதில் நான்காம் இடத்தை விஜய்யின் மாஸ்டர் படம் ஏழாம் இடத்தை பிடித்த கர்ணன், அதிகம் டிவீ ட் செய்யப்பட்ட நடிகராக விஜய் உள்ளதாகவும் கூறியுள்ளார் பிகே.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X