»   »  முதலில் 'நோ' சொல்லிவிட்டு பின்பு பிந்து மாதவி எதற்காக பிக் பாஸில் பங்கேற்றார் தெரியுமா?

முதலில் 'நோ' சொல்லிவிட்டு பின்பு பிந்து மாதவி எதற்காக பிக் பாஸில் பங்கேற்றார் தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிந்து மாதவி பிக் நிகழ்ச்சியில் எதற்காக கலந்து கொண்டார் என்பது தெரிய வந்துள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு மூலம் கலந்து கொண்டவர் நடிகை பிந்து மாதவி. பிந்து மாதவிக்கு மார்க்கெட் இல்லாத நேரத்தில் தான் இந்த வாய்ப்பு வந்தது.

முதலில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மறுத்துவிட்டாராம்.

பிக் பாஸ் வீடு

பிக் பாஸ் வீடு

எனக்கு சொந்த விஷயத்தை பற்றி பேசப் பிடிக்காது. பிக் பாஸ் வீட்டிற்கு போனால் அதை தான் செய்ய வேண்டி இருக்கும். அதனால் கலந்து கொள்ள மாட்டேன் என்றாராம் பிந்து மாதவி.

மார்க்கெட்

மார்க்கெட்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் மார்க்கெட் சூப்பராக பிக்கப்பாகிவிடும், சரி என்று சொல் என நண்பர் ஒருவர் அறிவுரை வழங்கிய பிறகே ஓகே சொல்லியிருக்கிறார் பிந்து.

பிந்து ஆர்மி

பிந்து ஆர்மி

பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையும் முன்பே பிந்து மாதவிக்கு ட்விட்டரில் ஆர்மி துவங்கிவிட்டனர். ஓவியா அளவுக்கு இல்லாவிட்டாலும் பிந்துவுக்கும் ரசிகர்கள் கிடைத்துள்ளனர்.

பாராட்டு

பாராட்டு

பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது வம்பு தும்புக்கு செல்லாத பிந்துவை ரசிகர்களுக்கு பிடித்துள்ளது. ஆனால் அவர் வேலை செய்யாமல் டிமிக்கி கொடுத்தது மட்டும் பிடிக்கவில்லை.

English summary
Buzz is that actress Bindu Madhavi participated in Bigg Boss show to make her visible in Kollywood.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil