ரஜினி பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்லாத கமல்? காரணம் இதுதானா? இன்றைய டாப் 5 பீட்ஸில்!

சென்னை: ரஜினிக்காந்தின் பிறந்த நாளுக்கு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து சொல்லாததற்கான காரணம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை இன்றைய டாப் 5 பீட்ஸில் வழங்கியுள்ளார் பிகே.

Recommended Video

ரஜினி பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்லாத கமல்? காரணம் இதுதானா? டாப் 5 பீட்ஸ் - வீடியோ

தமிழ் சினிமாவில் நாள் தோறும் பல்வேறு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. அவற்றில் சுவாரசியமான மற்றும் முக்கியமான தகவல்களை வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே.

Why Kamal did not wish Rajinikanth on his birthday?

அந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்ஸில், எம்ஜிஆர் மக்கள் கட்சியின் விஸ்வநாதனுடன் கமலுக்கு ஏற்பட்டுள்ள தேர்தல் சின்னம் தொடர்பான பிரச்சனை மற்றும் சித்ராவுடன் டேட்டிங் சென்று ரக்ஷன மிரட்டியது தொடர்பாக வெளியான தகவல் உள்ளிட்டவற்றையும் கூறியுள்ளார்.

மேலும் நடிகர் தனுஷ், செஸ் வீரர் விஸ்வநாதன் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க காரணம் என்ன என்பது குறித்தும் அலசியுள்ளார் பிகே. மேலும் ரஜினி பிறந்தநாளுக்கு கமல் வாழ்த்து சொல்லாததற்கான காரணத்தையும் கூறியுள்ளார் பிகே.

மேலும் நடிகர் கார்த்தியின் சால்ட் அன்ட் பெப்பர் நியூ லுக் போட்டோ குறித்த தகவலையும் இந்த நியூ லுக், சுல்தான் படத்திற்கானதா அல்லது பொன்னியின் செல்வன் படத்திற்கானதா என்பது குறித்தும் இன்றைய டாப் 5 பீட்ஸில் கூறியுள்ளார் பிகே.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X