ஒரு ஆபீஸ் பாயின் ஆசையை நிறைவேற்றி வைத்த அம்பரீஷ்

By Siva

Recommended Video

அம்பரீஷ் மறைவு குறித்து ரஜினி வேதனை

பெங்களூர்: அம்பரீஷ் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் எளிமையாக இருந்ததால் தான் அவரை கன்னட ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.

கன்னட நடிகர் அம்பரீஷ் பெங்களூரில் உள்ள விக்ரம் மருத்துவமனையில் நேற்று இரவு மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரின் மறைவு செய்தி அறிந்து பிரபலங்களும், ரசிகர்களும் மிகுந்த மனவேதனையில் உள்ளனர்.

Why do fans people love Ambareesh?

சினிமா தவிர்த்து அரசியல் பக்கமும் சென்று பெயர் வாங்கியவர் அவர். அவர் எவ்வளவு பெரிய உயரத்தை தொட்ட போதிலும் எளிமையாக இருந்தவர், அதற்கு எடுத்துக்காட்டாக இந்த சம்பவத்தை கூறலாம்.

பெங்களூரில் உள்ள தனியார் அலுவலகத்தில் வேலை செய்யும் உதவியாள்(ஆபீஸ் பாய்) தனது திருமணத்திற்கு தனக்கு பிடித்த ஹீரோவான அம்பரீஷுக்கு பத்திரிகை வைக்க விரும்பினார். இதையடுத்து அவர் பத்திரிகையை எடுத்துக் கொண்டு நேராக அம்பரீஷின் வீட்டிற்கு சென்றார்.

மாடியில் நின்று கொண்டிருந்த அம்பரீஷ் கேட்டிற்கு வெளியே ஒருவர் கையில் பத்திரிகையுடன் நிற்பதை பார்த்து என்னப்பா என்று கேட்டுள்ளார். சார், எனக்கு திருமணம் உங்களுக்கு பத்திரிகை வைக்க வந்தேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

உடனே அந்த ஆபீஸ் பாயை உள்ளே வரச் சொல்லி பத்திரிகையை வாங்கிக் கொண்டு வாழ்த்தி அனுப்பியுள்ளார். ஒரு சாதாரண ரசிகனின் ஆசையை நிறைவேற்றி வைத்த அம்பரீஷ் நிச்சயம் பாராட்டுக்குரியவர்,

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X