»   »  கசிந்த கபாலி காட்சியால் கூகுளில் அதிகம் தேடப்படும் புத்தகம் எது தெரியுமா?

கசிந்த கபாலி காட்சியால் கூகுளில் அதிகம் தேடப்படும் புத்தகம் எது தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கபாலி படத்தின் இரண்டு நிமிட காட்சிகள் கசிந்த நிலையில் பலரும் கூகுளில் ஒரு குறிப்பிட்ட புத்தகம் பற்றிய தகவல்களை தேடி வருகிறார்கள்.

கபாலி படம் நாளை ரிலீஸாக உள்ள நிலையில் படத்தின் 2 நிமிட காட்சிகள் நேற்று சமூகவலைதளங்களில் கசிந்தது. இதை பார்த்து படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். கசிந்த வீடியோ வாட்ஸ்ஆப்பிலும் உலா வந்தது.


Why do people search for this book after Kabali scenes leak?

வீடியோவில் ரஜினி மலேசிய சிறையில் இருக்கையில் 'My Father Baliah' என்ற புத்தகத்தை படிப்பது போன்று காட்டியுள்ளனர். இந்த வீடியோவை பார்த்த பலரும் அது என்னடா அந்த புத்தகம் என கூகுளில் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.


ஆந்திராவை சேர்ந்த சத்யநாராயணா என்பவர் எழுதிய அந்த புத்தகம் ஒரு தலித் குடும்பத்தை பற்றியது. கபாலி படத்திற்கும் தலித்தியத்திற்கும் என்ன தொடர்பு என்று உங்களுக்கே புரிந்திருக்கும்.


புத்தகம் பற்றி மேலும் விபரம் அறிய வேண்டும் என்றால் நீங்களும் கூகுளில் தேடுங்க பாஸ்.

English summary
People are searching for a book in google after Kabali scenes got leaked on wednesday.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil