»   »  வேலைக்காரன் படம் எடுத்ததில் இருந்து மோகன்ராஜா ஏன் தாடியுடன் சுற்றுகிறார்?

வேலைக்காரன் படம் எடுத்ததில் இருந்து மோகன்ராஜா ஏன் தாடியுடன் சுற்றுகிறார்?

Posted By:
Subscribe to Oneindia Tamil
விஜய்யை சந்தித்தது பற்றி மோகன்ராஜா ட்வீட்

சென்னை: இயக்குனர் மோகன்ராஜா ஏன் தாடியுடன் சுற்றுகிறார் என்று தெரிய வந்துள்ளது.

இயக்குனர் மோகன்ராஜா சிவகார்த்திகேயனை வைத்து வேலைக்காரன் படத்தை எடுத்தார். அந்த படத்தை எடுத்ததில் இருந்து அவர் சால்ட் அன்ட் பெப்பர் தாடியுடன் சுற்றுகிறார்.

வேலைக்காரன் தொடர்பான நிகழ்ச்சிகளிலும் தாடியுடன் தான் கலந்து கொண்டார்.

மோகன்ராஜா

மோகன்ராஜா

தான் தாடியுடன் சுற்றுவதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார் மோகன்ராஜா. படப்பிடிப்பு நாட்களில் நான் ஷேவ் பண்ண மாட்டேன். தாடி வளர்ந்தால் பரவாயில்லை என்று கண்டுகொள்ள மாட்டேன் என்கிறார் மோகன்ராஜா.

ஷேவ்

ஷேவ்

படப்பிடிப்பு முடிந்த பிறகு கிளீன் ஷேவ் செய்துவிட்டு தான் பட விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வேன். தாடியுடன் சென்றால் நன்றாக இருக்காது என்பது என் எண்ணம் என்று மோகன்ராஜா கூறியுள்ளார்.

ஷூட்டிங்

ஷூட்டிங்

வேலைக்காரன் ஷூட்டிங் முடிந்து விளம்பர நிகழ்ச்சிகளுக்கு தயாரானபோது தாடியுடன் மீடியாவை சந்திக்குமாறு என் பிள்ளைகள் என்னிடம் கூறினார்கள் என்கிறார் மோகன்ராஜா.

மகள்

மகள்

நான் சால்ட் அன்ட் பெப்பர் தாடியுடன் இருப்பது நன்றாக உள்ளது என்று என் மகள் தெரிவித்தார். எனக்கு தாடி பொருத்தமாக உள்ளது என்று மகனும் கூறினார். அதனால் தாடியை மெயின்டெய்ன் செய்கிறேன் என்று மோகன்ராஜா தெரிவித்துள்ளார்.

English summary
Director Mohanraja has revealed the reason for him sporting salt and pepper beard since Velaikkaran days. His kids love to see him in this look.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X