Don't Miss!
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- News காங்கிரஸ் வென்றால்.. நமது நாட்டில் ஷரியா சட்டத்தை அமல்படுத்துவார்கள்.. யோகி ஆதித்யநாத் பகீர்
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
எடுத்த எடுப்பிலேயே ஹவுஸ்மேட்ஸ்களால் கார்னர் செய்யப்படும் ஷிவானி.. இதான் காரணமா?!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நாளிலேயே ஷிவானி நாரயணன் கார்னர் செய்யப்பட தொடங்கியதன் காரணம் வெளியாகியுள்ளது.
Recommended Video
பிக்பாஸ் நிகழ்ச்சி பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே கடந்த ஞாயிற்றுக் கிழமை முதல் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த சீசனிலும் கடந்த சீசன்களை போல 16 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி 105 நாட்கள் நடைபெறவுள்ளது.
நேத்தே பாத்தாச்சு.. இத போடத்தான் எக்ஸ்ட்ரா 5 நிமிஷமா.. பிக்பாஸ் புரமோவை வெளுக்கும் நெட்டிசன்ஸ்!
8 பெண்கள், 8 ஆண்கள்
இதில் 8 ஆண் போட்டியாளர்கள் மற்றும் 8 பெண் போட்டியாளர்கள் என மொத்தம் 16 பேர் பங்கேற்றுள்ளனர். ரியோ, சனம் ஷெட்டி, ரேகா, பாலாஜி முருகதாஸ், அனிதா சம்பத், ஷிவானி நாராயணன், ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல்முருகன், ஆரி, கேப்ரில்லா, சோம சேகர், ரம்யா பாண்டியன், அறந்தாங்கி நிஷா, சுரேஷ், ஆஜித் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
கார்னர் செய்த ஹவுஸ்மேட்ஸ்
இதன் முதல் எபிசோட் நேற்று ஒளிபரப்பப்பட்டது. இதில் நடிகை சனம் ஷெட்டி, மாடல் அழகி சம்யுக்தா மற்றும் சுரேஷ் சக்கரவர்த்தி ஆகியோர் பிக்பாஸ் வீட்டின் குட்டிப் பெண்ணான ஷிவானியை கார்னர் செய்தனர். அவருக்கு புரோக்கன் ஹார்ட் கொடுத்ததோடு, முதிர்ச்சி இல்லை, உம்மென்ற மூஞ்சு என்று விமர்சனம் செய்தனர்.
கழுவி ஊற்றினர்
இது ஷிவானியின் ரசிகர்களுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. ஷிவானியை டார்கெட் செய்த சனம் ஷெட்டி மற்றும் சுரேஷ் சக்கரவர்த்தியை சமூக வலைதளங்களில் கழுவி ஊற்றினர். முதல் எலிமினேஷனாக சுரேஷ் சக்கரவர்த்தியைதான் வெளியே அனுப்ப வேண்டும் என முடிவு செய்யும் அளவுக்கு போய்விட்டனர்.
சீரியல் நடிகை
இந்நிலையில் ஷிவானியை சனம் ஷெட்டி உட்பட சக ஹவுஸ்மேட்ஸ்கள் கார்னர் செய்வதற்கான காரணம் வெளியாகியுள்ளது. மாடலான ஷிவானி நாராயணன் சரவணன் மீனாட்சி சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார். பகல் நிலவு சீரியல் ஸ்னேகா என்ற கேரக்டரில் நடித்து பெரும் பிரபலமானார்.
ஏராளமான ரசிகர்கள்
சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஷிவானி நாராயணன் ஹாட் போட்டோக்களை ஷேர் செய்து ரசிகர்களின் பல்ஸை எகிற வைத்து வருகிறார். அவருடைய போட்டோக்களை பார்த்து ஜொள்ளு விடுவதற்கென்றே ஏராளமான ரசிகர்கள் அவரை பின்தொடர்ந்து வருகின்றனர்.
ஷிவானிக்கும் வாய்ப்பு
கடந்த சீசன்களில் சமூக வலைதளங்களில் அதிக சப்போர்ட்டர்களை கொண்டிருந்தவர்களே கடைசி வரை சென்றனர். இதனால் ஷிவானியும் இறுதி வரை செல்லலாம் என்பதால் அவரை இப்போதே டார்கெட் செய்ய தொடங்கிவிட்டனர் ஹவுஸ்மேட்ஸ்.
போட்டியை தவிர்க்க
அவரது கேரக்டர் எக்ஸ்போஸ் ஆவதற்குள், அவரை நாமினேட் செய்து எலிமினேஷனுக்கு கொண்டு சென்றால் பெரும் போட்டியை தவிர்க்கலாம் என கணக்கு போடுகிறார்கள் ஹவுஸ்மேட்டுகள். இதனால்தான் அவரை கார்னர் செய்து ஓரங்கட்டுவதாக கூறுகிறார்கள் நெட்டிசன்கள்.
ஹவுஸ் மேட்ஸ்கள் அவரை நெருக்க நெருக்க ரசிகர்களின் ஆதரவு அவருக்கு பெருகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
முடிச்சிடலாமா.. கூலி டைட்டில் டீசரில் ரஜினியின் டயலாக்.. முந்தைய படங்களை போலவே மாஸ் காட்டும் லோகேஷ்!
-
என்னது விக்ரம் நடித்த மெகா ஹிட் படத்தில் நடிக்க வேண்டியது அந்த நடிகரா?.. செமயா இருந்திருக்குமே
-
நான் பிச்சை எடுத்தாலும் மக்களுக்கான சேவை தொடர்ந்து செய்வேன்! நடிகர் பாலா உருக்கமான பேட்டி!