»   »  இரண்டே 2 கக்கூஸ், அவசரமா 4 பேருக்கு வந்தா என்ன செய்ய பிக் பாஸ்: குண்டு ஆர்த்தி

இரண்டே 2 கக்கூஸ், அவசரமா 4 பேருக்கு வந்தா என்ன செய்ய பிக் பாஸ்: குண்டு ஆர்த்தி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் வீட்டில் இரண்டே இரண்டு கக்கூஸ் இருப்பது பற்றி குண்டு ஆர்த்தி கேள்வி எழுப்பியும் பலனில்லை.

பிக் பாஸ் டிவி ரியாலிட்டி ஷோவில் நமீதா, ஓவியா, அனுயா, குண்டு ஆர்த்தி, சினேகன், கஞ்சா கருப்பு உள்பட 15 பேர் கலந்து கொண்டுள்ளனர். அனைவரும் ஒரே வீட்டில் தங்கியுள்ளனர்.

அவர்கள் அந்த வீட்டில் 100 நாட்கள் தங்க வேண்டும்.

பெரிய வீடு

பெரிய வீடு

பிக் பாஸ் போட்டியாளர்களுக்காக பெரிய வீடு போன்ற செட் போட்டுள்ளனர். பார்க்க பார்க்க அழகாக உள்ளது. காசை தண்ணீராக செலவு செய்துள்ளனர்.

டாய்லெட்

டாய்லெட்

வீடெல்லாம் பெரிதாக உள்ளது சரி. ஆனால் 15 பேருக்கு இரண்டே இரண்டு கக்கூஸ் வைத்துள்ளனர். இதை பார்த்த குண்டு ஆர்த்தியோ பிக் பாஸ் நான்கு பேருக்கு அவசரமா வந்தால் என்ன செய்வது என்று கேட்டுள்ளார்.

பதில் இல்லை

பதில் இல்லை

டாய்லெட் பிரச்சனை பற்றி ஆர்த்தி கூறியது பிக் பாஸ் காதில் விழவில்லை. அதனால் என்ன அவசரமாக இருந்தாலும் வரிசையில் நின்று அந்த 2 டாய்லெட்டை தான் பயன்படுத்த வேண்டும்.

நீச்சல் குளம்

நீச்சல் குளம்

பிக் பாஸ் வீட்டில் ஜிம், அழகிய நீச்சல் குளம் உள்ளது. நீச்சல் குளத்தோரம் இரண்டு சாய்வு நாற்காலிகளும் உள்ளது. இதுவரை யாரும் அந்த நீச்சல் குளத்தை பயன்படுத்தியதாக தெரியவில்லை.

English summary
Big Boss house is so extravagant but it has only two toilets. 15 contestants have no way other than to adjust with that two toilets.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil