ஆணுறை விவகாரம்: நடிகர் ரன்வீர் மீது கோபத்தில் இருக்கும் சன்னி லியோன்

By Siva

மும்பை: பாதுகாப்பான உறவை வலியுறுத்தி ஆணுறை விளம்பரத்தில் நடித்தது குறித்து நடிகர் ரன்வீர் சிங் மீது நடிகை சன்னி லியோன் கடுப்பில் உள்ளார் என்று கூறப்படுகிறது.

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் பாதுகாப்பான உறவை வலியுறுத்தி ஆணுறை விளம்பரத்தில் நடித்துள்ளார். அவரைப் போன்றே நடிகை சன்னி லியோனும் ஆணுறை விளம்பரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் ஆணுறை விளம்பரத்தில் நடித்த முதல் நடிகர் தான் தான் என ரன்வீர் சிங் தெரிவித்துள்ளார்.

Why is Sunny Leone annoyed with Ranveer Singh?

அதெப்படி அவர் ஆணுறை விளம்பரத்தில் நடித்த முதல் நடிகர் என்று கூறலாம் என சன்னி ரன்வீர் மீது கோபத்தில் உள்ளாராம்.

அண்மையில் செய்தியாளர்கள் ரன்வீரிடம் நீங்கள் சன்னி நடித்த ஆணுறை விளம்பரத்தை பார்த்தீர்களா என்று கேட்க அவர் அதை பார்க்கவில்லை என்று கூறியுள்ளார்.

துணிச்சலாக ஆணுறை விளம்பரத்தில் நாம் நடிக்க எல்லா புகழையும் ரன்வீர் தட்டிச் செல்கிறாரே என்பது தான் சன்னியின் கவலையாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X