»   »  மலையாள பக்கம் கவனம் செலுத்தும் நயன்தாரா... காரணம் என்ன தெரியுமா?

மலையாள பக்கம் கவனம் செலுத்தும் நயன்தாரா... காரணம் என்ன தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

என்னதான் ஹீரோயின் மீது கிரேஸ் இருந்தாலும் நம்பர் ஒன் என்றெல்லாம் சொல்லப்பட்டாலும் கூட இன்னும் சில ஆண்டுகள்தான் தமிழில் நடிக்க முடியும் என்பதை உணர்ந்துவிட்டார் போல நயன்

தமிழில் வரிசையாக நான்கு படங்கள் நடித்துவிட்டு பின்னர் மலையாளத்திலும் கவனம் செலுத்த திட்டமிட்டிருக்கிறார். மலையாளத்தில் ஹீரோயின்கள் வயது முக்கியமில்லை. காவ்யா மாதவன், மஞ்சு வாரியர் என்று வயது ஆகியும் கூட அங்கே நடிகைகளுக்கு நல்ல நல்ல ரோல்கள் கிடைக்கின்றன. எனவே இப்போதே மலையாளத்தில் கவனம் செலுத்துவது முக்கியம் என்று நினைக்கிறாராம்.

Why Nayanthara concentrates in Malayalam?

கேரியரின் உச்சத்தில் இருந்து கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கிக்கொண்டிருந்தபோது நயன் தன்னை தேடி வந்த தாய்மொழி வாய்ப்புகளை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Actress Nayanthara is nowadays concentrate more in Malayalam field.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil