கில்லாடி ரம்யா தான்.. ஆஜித்துக்கு எவிக்ஷன் ஃபிரி பாஸ் கொடுத்ததுக்கு பின்னாடி உள்ள ராஜதந்திரம்!

சென்னை: ரம்யா பாண்டியன் ஆஜித்துக்கு ஃபிரி எவிக்ஷன் பாஸை விட்டுக்கொடுத்ததன் பின்னணியில் உள்ள ராஜ தந்திரம் இதுதான்.

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி படு சுவாரசியமாக ஒளிப்பரப்பாகி வருகிறது. நாள்தோறும் ஒரு பஞ்சாயத்து, ஆட்டம் பாட்டம், சண்டை சச்சரவு என களைக்கட்டி வருகிறது நிகழ்ச்சி.

ஹவுஸ்மேட்ஸ்களுக்குள் நடக்கும் சண்டையை காட்டிலும் பிக்பாஸ் பற்ற வைக்கும் வெடி வீட்டையே ஆட்டம் காண வைத்து வருகிறது.

கொளுத்திப் போட்ட பிக்பாஸ்

கொளுத்திப் போட்ட பிக்பாஸ்

அந்த வகையில் நேற்று முன் தினம் நடைபெற்ற எவிக்ஷன் ஃபிரி பாஸ் டாஸ்க்கால் பிக்பாஸ் வீடு அல்லோகளப்பட்டது. தான் ஃபிரி எவிக்ஷன் பாஸை பெறுவதற்காக தனக்காக ரம்யா மற்றும் ஆஜித்திடம் வாதாடினார் சுரேஷ் சக்கரவர்த்தி. ஆனால் அதனை பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களுக்கு முன்பு ஒளிபரப்பி கொளுத்தி போட்டார் பிக்பாஸ்.

கடைசியாக எஞ்சியிருந்தது

கடைசியாக எஞ்சியிருந்தது

இதனால் மொத்த ஹவுஸ் மேட்ஸும் சேர்ந்து வெளியே வந்த சுரேஷை கட்டம் கட்டி வெளுத்து வாங்கினர். இந்நிலையில் எவிக்ஷன் பாஸை பெறுவதற்காக கடைசியாக எஞ்சியிருந்த போட்டியாளர்கள் ரம்யா பாண்டியனும் ஆஜித்தும் தான்.

விட்டுகொடுத்த ரம்யா

விட்டுகொடுத்த ரம்யா

ஆஜித்துக்கு தனது எவிக்ஷன் பாஸை கொடுப்பதில் தனக்கு எந்த வருத்தமும் இல்லை. இதனை நான் பெற்றுக்கொண்டு ஆஜித் வெளியே போனால் தனக்கு மனசு தாங்காது எனக்கூறி, ஆஜித் சொன்ன காரணத்தால் கன்வேன்ஸ் ஆகிவிட்டதாக கூறி விட்டுக்கொடுத்தார் ரம்யா பாண்டியன்.

சின்ன மீனை போட்டு..

சின்ன மீனை போட்டு..

அந்த எவிக்ஷன் ஃபிரி பாஸ் இருந்தால் சில முறைதான் பயன்படும். ஆனால் அதை விட்டுக் கொடுத்தால் பார்க்கும் அத்தனை மக்கள் மத்தியிலும் இடம் பிடித்து விடலாம் என திட்டம் போட்ட ரம்யா பாண்டியன் அதை அவ்வளவு நேர்த்தியாக விளையாடி நினைத்ததை சாதித்து விட்டார். சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடித்துவிட்டார்.

Recommended Video

Bigg Boss 4 Tamil அத போட மறந்துட்டீயே Ajeedh • Day 10 | 14th October
ரம்யாவின் ராஜ தந்திரம்..

ரம்யாவின் ராஜ தந்திரம்..

நாமினேஷன் ஆர்டர் படி வெளியேற்ற ஒப்புக் கொள்கிறீர்களா என கேப்ரில்லா கேட்ட போது ஆமாம் என்ற ரம்யா பாண்டியன், அவரை வெளியேற்றிய பிறகு சுரேஷிடம் வேலையைக் காட்டினார். ஏற்கனவே அவர் நாமினேஷன் லிஸ்ட்டில் இல்லை என்று தெரிந்திருந்த போதும் அனைவரையும் வெளியேற்ற அவரை பயன்படுத்திக் கொண்டு கச்சிதமாக தனது ராஜதந்திரத்தை பயன்படுத்திக் கொண்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X