பல கண்டிஷன்களை போட்ட ராஷ்மிகா மந்தனா.. கடுப்பான ஷங்கர்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!

சென்னை: ராம்சரண் நடிக்கும் படத்தில் நடிக்க நடிகை ராஷ்மிகா மந்தனா பல்வேறு கண்டிஷன்களை போட்டதால் இயக்குநர் ஷங்கர் கடுப்பானதாக தகவல் வெளியாகியுள்ளது.

Why shankar committed Anjali in Ram Charan movie?

தமிழ் சினிமாவின் சுவாரசிய தகவல்களை வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே அந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்ஸில் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் குறித்த தகவல் மற்றும் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் பட்ஜெட் குறித்து கூறிய பொய் குறித்த தகவல்

Recommended Video

பல கண்டிஷன்களை போட்ட ராஷ்மிகா மந்தனா.. கடுப்பான ஷங்கர்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!

மலையாளத்தில் ஜித்து ஜோசப் மோகன் லால் கூட்டணியில் உருவாகும் படம் குறித்த தகவலை கூறியுள்ளார் பிகே. மேலும் ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்றுள்ள நட்பு பாடல் காட்சியின் படப்பிடிப்பு நிறைவு குறித்த தகவலையும் தெரிவித்துள்ளார் பிகே.

தெலுங்கு சினிமாவில் சிவகார்த்திகேயனை இயக்கும் அனுதீப் குறித்த தகவலும் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம் பெற்றுள்ளது. மேலும் ராம்சரண் படத்தில் நடிக்க ராஷ்மிகா மந்தனா பல்வேறு கண்டிஷன்களை போட்டதால் இயக்குநர் ஷங்கர் கடுப்பானதாகவும் அதனாலேயே நடிகை அஞ்சலியை ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் கூறியுள்ளார் பிகே.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X