பிகில் டைரக்டருக்கு ரெட்டா.. இன்னா மாமே சொல்ற.. !

Recommended Video

Will bigil director get red card from producers council ?

சென்னை: பிகில் பட இயக்குநர் அட்லீக்கு ரெட் போடப்படலாம் என்று ஒருபக்கம் டாக் ஓடிக் கொண்டிருந்தாலும் மனிதல் ஜாலியாகத்தான் இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் இப்போதையெ பெரும் டாக் என்னவென்றால் ரஜினி அடுத்து நடிக்கப் போகும் படங்கள் குறித்தும், விஜய்யின் பிகில் படம் குறித்தும்தான்.

will bigil director get red card from producers council

பிகில் படம் ரிலீஸை நெருங்கி விட்டது. 25ம் தேதி படம் ரிலீஸ்., தேதி குறிச்சாச்சு, ரசிகர்களும் ரெடியாக உள்ளனர். இந்த நிலையில்தான் அட்லீக்கு தயாரிப்பாளர் சங்கம் ரெட் போடலாம் என்று ஒரு பரபரப்பு ஓடிக் கொண்டிருக்கிறது. நிறைய செலவு வைக்கிறார், பட்ஜெட்டுக்குள் முடிக்க மாட்டேன் என்கிறார் என்பது தயாரிப்பாளர்கள் வைக்கும் குமுறலாம். இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் பஞ்சாயத்து ஓடிட்டிருக்காம்.

ஆனால் மனுஷன் இதைப் பற்றி கவலையே படலையாம். காரணம் அவரைத் தேடி ஹாலிவுட் பட வாய்ப்புகள் வருகிறதாம். இதனால் ஹேப்பியாகியுள்ளாராம்.

அதை விடுங்க.. சந்தானம் செம ஹேப்பியாக உள்ளாராம். காமெடியிலிருந்து ஹீரோவுக்கு மாறிய பின்னர் சில படங்கள் ஓடின. ஆனால் பல படங்கள் வாரி விட்டு விட்டன. இதனால் தொய்வில் இருந்தார். இப்போது இவரும் இயக்குநர் ராஜேஷும் இணையப் போகிறார்கள். சந்தானம் காமெடியனாக ஹிட்டுகளை கொடுக்க ராஜேஷ் படங்கள் முக்கியக் காரணம். எனவே ராஜேஷுடன் சந்தானம் இணைவது, அதுவும் ஹீரோவாக இணைவது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் ரஜினி நடிக்கப் போவது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவும் கிராமத்துக் கதைக் களம் என்று சொல்கிறார்கள். எனவே ரஜினியை கிராமத்து கெட்டப்பில் மீண்டும் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாகியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X