சந்திரமுகி 2 வருமா? ரஜினி நடிப்பாரா?

By Siva

சென்னை:மணிச்சித்திரத்தாளு படத்தின் இரண்டாம் பாகம் கீதாஞ்சலி என்ற பெயரில் வரவிருக்கிறது.

1993ம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த படம் மணிச்சித்திரத்தாளு. மோகன்லால், சுரேஷ்கோபி, ஷோபனா நடித்திருந்தனர். அந்த படம் கன்னடத்தில் ஆப்தமித்ரா என்ற பெயரில் பி. வாசு ரீமேக் செய்தார். கன்னடத்தில் விஷ்ணுவர்தன், சௌந்தர்யா நடித்தனர்.

தற்போது விஷ்ணுவர்தனும், சௌந்தர்யாவும் உயிருடன் இல்லை.

சந்திரமுகி

சந்திரமுகி

ஆப்தமித்ரா படத்தை தமிழில் ரஜினி, பிரபு, ஜோதிகா, நயன்தாராவை வைத்து பி.வாசு சந்திரமுகி என்ற பெயரில் ரீமேக் செய்தார். படம் சூப்பர் ஹிட்டானது.

கீதாஞ்சலி

கீதாஞ்சலி

இந்நிலையில் பாசில் இயக்கிய மணிச்சித்திரத்தாளு படத்தின் இரண்டாம் பாகத்தை மோகன்லாலை வைத்து பிரியதர்ஷன் எடுக்கிறார். படத்திற்கு கீதாஞ்சலி என்று பெயரிட்டுள்ளனர். ஷோபனா கௌரவ வேடத்தில் வருகிறார்.

சந்திரமுகி 2 வருமா?

சந்திரமுகி 2 வருமா?

அப்படி என்றால் சந்திரமுக இரண்டாம் பாகமும் வருமா? அதிலும் ரஜினிகாந்த் நடிப்பாரா? என்று ரசிகர்கள் யோசித்துக் கொண்டிருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X