»   »  அமலாபாலின் அந்த ஆசையை நிறைவேற்றுவாரா தனுஷ்?

அமலாபாலின் அந்த ஆசையை நிறைவேற்றுவாரா தனுஷ்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

தனுஷின் நெருங்கிய வட்டத்துக்குள் வரும் நடிகைகள் எல்லாரும் விவாகரத்து வாங்கி விடுகிறார்கள் அல்லது விவாகரத்து வாங்கிய நடிகைகள் எல்லாரும் தனுஷ் நட்பு வட்டத்துக்குள் வந்துவிடுகிறார்கள். எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம்.

அப்படி முதலில் கணவரை பிரிந்த அமலாபால் இப்போது தனுஷுடன் விஐபி2, வடசென்னை இரண்டு படங்களில் நடிக்கிறார்.

Will Dhanush fulfill Amala's wish of meeting Superstar?

சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் ஜோடி சேர எல்லா ஹீரோயின்களுமே ஆசைப்படுவார்கள். அமலா பாலுக்கும் அந்த ஆசை உண்டு. ஆனால் கண்டிப்பாக தனுஷ் ஒப்புக்கொள்ள மாட்டார் என்பது தெரியும். எனவே அட்லீஸ்ட் சூப்பர் ஸ்டாரை சந்தித்து விடவேண்டும் என்று ஆசைப்படுகிறாராம். இதற்கு தனுஷ் சம்மதித்தாலும் சூப்பர் ஸ்டார் சம்மதிக்க வேண்டுமே?

தனுஷிடம் சொல்லலாமா வேண்டாமா என்று குழப்பத்தில் இருந்தவர் நேரம் பார்த்து சொல்லி விட்டாராம். இதற்கு தனுஷின் ரியாக்‌ஷன் என்னவென்று மட்டும் நமக்கு தெரியவில்லை!

English summary
Amala Paul has conveyed her wish to Dhanush to meet Superstar Rajinikanth.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil