விஜய்க்கு மாயம் செய்யுமா இது என்ன மாயம்?

By Siva

சென்னை: ஏ.எல். விஜய் இயக்கி வரும் இது என்ன மாயம் படம் அவருக்கு கை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

கிரீடம் படம் மூலம் இயக்குனர் ஆனவர் ஏ.எல். விஜய். மதராஸபட்டினம், தெய்வத்திருமகள் ஆகிய படங்கள் விஜய்யின் திறமையை மற்றவர்கள் பேச வைத்தது. தெய்வத் திருமகள் படத்தில் நடித்த குழந்தை சாரா மிகவும் பிரபலம் ஆனார்.

தெய்வத் திருமகளை அடுத்து விஜய் இயக்கிய தாண்டவம், தலைவா, சைவம் ஆகிய படங்கள் அவருக்கு கை கொடுக்கவில்லை.

இது என்ன மாயம்

இது என்ன மாயம்

சைவம் படத்தை அடுத்து விஜய் இயக்கி வரும் படம் இது என்ன மாயம். விக்ரம் பிரபு, கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்து வருகிறார்கள். ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டீபன் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

மாயம்

மாயம்

தொடர் தோல்விகளை சந்தித்துள்ள விஜய் இது என்ன மாயம் படத்தை பெரிதும் எதிர்பார்க்கிறார்.

படப்பிடிப்பு

படப்பிடிப்பு

இது என்ன மாயம் படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன. ஓருரு பாடல்கள் மட்டுமே படமாக்கப்பட வேண்டி உள்ளது.

ஜி.வி. பிரகாஷ்

ஜி.வி. பிரகாஷ்

இது என்ன மாயம் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவை கவனித்துள்ளார்.

வாழ்த்து

வாழ்த்து

இந்த படமாவது வெற்றி பெறாதா என்று விஜய் எதிர்பார்க்கிறார். இந்த படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X