»   »  ரஜினி பச்சை தமிழன்னா எங்க தல மஞ்சள் தமிழன்: இது எப்படி இருக்கு?

ரஜினி பச்சை தமிழன்னா எங்க தல மஞ்சள் தமிழன்: இது எப்படி இருக்கு?

Posted By:
Subscribe to Oneindia Tamil
என்னாது..!! அடுத்த சூப்பர் ஸ்டார் சரவணா ஸ்டோர் ஓனரா....???- வீடியோ

சென்னை: ரஜினி தனது கட்சிக்கு ஆ.ஜ.க. என பெயர் வைப்பாரோ என மீம்ஸ் போட்டுள்ளனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னை வாழ வைக்கும் தமிழக மக்களுக்காக தனிக் கட்சி துவங்கி சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு செய்துள்ளார்.

இந்நிலையில் அவரை வைத்து ஏகப்பட்ட மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் வலம் வருகின்றது.

சூப்பர் ஸ்டார்

சூப்பர் ஸ்டார்

தலைவரே அடுத்த சூப்பர் ஸ்டார காட்டுங்க!!!

காவலன்

காவலன்

ரஜினியின் அரசியலுக்கு காவலனாக இருப்பேன்- ராகவா லாரன்ஸ்

ரஜினி

ரஜினி

ஹய்யோ ஹய்யோ

மஞ்சள் தமிழன்

மஞ்சள் தமிழன்

10 வருடமாக சென்னை அணியில் இருக்கிறேன். நான் மஞ்சை தமிழன்...

கட்சி

கட்சி

ஆன்மீக ஜனக் கட்சி என்று ரஜினி பெயர் வைப்பாரோ...ஆ.ஜ.க. இது எப்படியிருக்கு..?

English summary
Memes creators are busy creating memes on Rajinikanth's political entry. They have even come up with a name for his party. According to them, Rajini may name his party as AJP.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X