வெளிநாட்டில் ஓபனிங் பாடல்: இது ரஜினியின் லிங்காவுக்கு நல்லதா, கெட்டதா?

By Siva

சென்னை: லிங்கா படத்தில் வரும் துவக்க பாடல் வெளிநாடுகளில் படமாக்கப்படுவது படத்திற்கு ராசியில்லாமல் போய்விடுமோ என்ற பேச்சு அடிபடுகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரட்டை வேடங்களில் நடித்துள்ள லிங்கா படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. இரண்டு பாடல்களை மட்டுமே படமாக்க வேண்டும். அதில் ஒன்றான துவக்க பாடலை பிரான்ஸ், ஹாங்காங், மகாவில் படமாக்க உள்ளனர்.

Will Rajinikanth's Lingaa fail at the box office?

ரஜினி படங்களுக்கு ஒரு ராசி உள்ளது. அதாவது துவக்க பாடலை எஸ்.பி.பி. பாடி அதை இந்தியாவில் படமாக்கினால் படம் நிச்சயம் ஹிட். இதுவரை ரஜினி படங்களின் துவக்க பாடலை இந்தியாவில் தான் படமாக்கினர்.

இந்நிலையில் லிங்கா துவக்க பாடலை வெளிநாட்டில் படமாக்கினால் அது படத்திற்கு ராசியில்லாமல் போய்விடுமோ என்ற பேச்சு எழுந்துள்ளது. அதே சமயம் பாலிவுட்டில் ஹிட்டடிக்கும் நாயகியான சோனாக்ஷி லிங்கா படத்தில் உள்ளதால் அவரது ஹிட் ராசி ஒர்க் அவுட் ஆகக்கூடும் என்று கூறப்படுகிறது.

படத்தின் இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் ஏதோ புதிதாக முயற்சி செய்கிறார். புதிய முயற்சிக்கு வாழ்த்து தெரிவிப்போமே...

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X