சோனம் கபூருக்கு என்னாச்சு.. ஒரே அந்த மாதிரியான போட்டோவாவே போடுறாரு.. குழப்பத்தில் ரசிகர்கள்!

மும்பை: பிரபல பாலிவுட் நடிகை சோனம் கபூர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களாக பதிவிட்டு வருகிறார்.

சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்தைத் தொடர்ந்து, கிட்டத்தட்ட 5 லட்சத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் அவரது இன்ஸ்டாகிராமை விட்டு வெளியேறி விட்டனர்.

சுஷாந்த் சிங் ரசிகர்கள் தொடர்ந்து, திட்டித் தீர்க்கும் கமெண்டுகளை போட்டு வந்த நிலையில், தனது கமெண்ட் பக்கத்தையும் பூட்டி வைத்துள்ளார் சோனம் கபூர்.

தனுஷ் நாயகி

தனுஷ் நாயகி

பாலிவுட்டில் தனுஷ் அறிமுகமான ராஞ்சனா படத்தின் தமிழ் வெர்ஷன் அம்பிகாபதி என்ற பெயரில் வெளியானது. அந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சோனம் கபூர் நடித்திருந்தார். பிரபல பாலிவுட் நடிகர் அனில் கபூரின் மகளான சோனம் கபூர், தனுஷுக்கு ஜோடியாக நடித்ததால், தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானார்.

யாருன்னே தெரியாது

யாருன்னே தெரியாது

கரண் ஜோஹரின் காபி வித் கரண் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வாரிசு நடிகைகளான ஆலியா பட் மற்றும் சோனம் கபூர், அந்த நிகழ்ச்சியில் சுஷாந்த் சிங் ராஜ்புத் பற்றிய கேள்விக்கு அவர், யாருன்னே தெரியாது எனக் கூறியிருந்தனர். சுஷாந்த் மரணத்திற்கு பிறகு வைரலான அந்த வீடியோவை பார்த்த அவரது ரசிகர்கள், சோனம் கபூரையும், ஆலியா பட்டையும் திட்டித் தீர்த்து வருகின்றனர்.

படு கவர்ச்சியாக

படு கவர்ச்சியாக

பிரபல தொழிலதிபர் ஆனந்த் அஹுஜாவை திருமணம் செய்து கொண்ட சோனம் கபூர், கடந்த ஆண்டு, லெஸ்பியன் கதையை மையமாக வைத்து பாலிவுட்டில் வெளியான Ek Ladki Ko Dekha Toh Aisa Laga என்ற படத்தில் நடித்து, பாலிவுட்டை திகைக்க வைத்தார். இந்நிலையில், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

ஹேக் பண்ணிட்டாங்களோ

ஹேக் பண்ணிட்டாங்களோ

2009ம் ஆண்டு கோவாவில் எடுத்த தனது படு கவர்ச்சியான த்ரோபேக் புகைப்படங்களை எல்லாம் சமீபத்தில் பதிவிட்டு வைரலாக்கி இருந்தார் சோனம் கபூர். இன்ஸ்டாகிராமில் கமெண்ட் ஆப்ஷனை ஆஃப் செய்து வைத்துள்ள நிலையில், மற்ற சமூக வலைதளத்தில் அந்த புகைப்படங்களை பதிவிட்டு, என்ன சோனம் திடீர்னு இப்படி இறங்கிட்டார், அவரது இன்ஸ்டாவை யாராவது ஹேக் பண்ணிட்டாங்களோ? என கலாய்த்து வருகின்றனர்.

செம செக்ஸியாக

செம செக்ஸியாக

இந்நிலையில், தற்போது, செம செக்ஸியாக, வொண்டர் உமன் காஸ்ட்யூம் போல முன்னழகு முழுவதும் தெரியும் படி, உடை அணிந்த புகைப்படத்தை பதிவிட்டு வைரலாக்கி வருகிறார். கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு, மீண்டும் பாலிவுட் ரசிகர்களை தனது இன்ஸ்டா பக்கத்தை பின் தொடர செய்யவே இப்படி செய்கிறார் என்றும், அவரது கனவு பலிக்காது என்றும் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X