»   »  தலைகீழா நின்னாலும் தல வர மாட்டார், நம்ம தளபதியாவது வருவாரா பாஸ்?

தலைகீழா நின்னாலும் தல வர மாட்டார், நம்ம தளபதியாவது வருவாரா பாஸ்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் தல, தளபதி கலந்து கொள்வார்களா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தி பிக் பாஸை காப்பியடித்து தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்துகிறார்கள். தமிழை காப்பியடித்து தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்துகிறார்கள்.

இந்நிலையில் இந்தி பிக் பாஸில் இருந்து மேலும் ஒரு விஷயம் காப்பியடிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

பிரபலங்கள்

பிரபலங்கள்

படங்களை விளம்பரப்படுத்த பாலிவுட் நடிகர்கள், நடிகைகள் இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது வழக்கம். அதை காப்பியடித்து தெலுங்கிலும் செய்கிறார்கள்.

ராணா

ராணா

ஜூனியர் என்.டி.ஆர். தொகுத்து வழங்கும் தெலுங்கு பிக் பாஸ் வீட்டிற்கு நடிகர் ராணா சென்றார். அவரின் நேனே ராஜு நேனே மந்திரி படத்தை விளம்பரப்படுத்த சென்றார்.

தல, தளபதி

தல, தளபதி

அஜீத்தின் விவேகம் படம் ரிலீஸாக உள்ளது. விஜய்யின் மெர்சல் படம் தயாராகிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தல, தளபதி பிக் பாஸ் வீட்டிற்கு வருவார்களா என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

தல

தல

தல எப்படியும் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மாட்டார். அதனால் அவர் பிக் பாஸ் வீட்டிற்கு நிச்சயம் வர மாட்டார். நம்ம தளபதியாவது வந்துட்டு போவாரா என்று தான் எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Fans are expecting Thala and Thalapathy to visit Big Boss house to promote their upcoming movies Vivegam and Mersal.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X