ஆபாச வீடியோவை பார்க்குமாறு கட்டாயப்படுத்தினார்... பிரபல நடன இயக்குனர் மீது பெண் பாலியல் புகார்

By

மும்பை: ஆபாச வீடியோவை பார்க்குமாறு தன்னைக் கட்டாயப்படுத்தியதாக, பெண் ஒருவர் பிரபல நடன இயக்குனர் மீது கொடுத்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழில் ஜீவா, ஸ்ரேயா நடிப்பில் கோகுல் இயக்கிய படம் ரவுத்திரம். இதில் முக்கிய வேடத்தில் நடித்திருப்பவர் நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யா.

சென்னையில் பிறந்த கணேஷ் ஆச்சார்யா, இப்போது இந்தி சினிமாவின் பிரபல நடன இயக்குனராக இருக்கிறார்.

பாஜிரோவ் மஸ்தானி

பாஜிரோவ் மஸ்தானி

இவர், கேஜிஎப், பத்மாவத், சர்கார் 3, பாஜிரோவ் மஸ்தானி, ரங் தே பசந்தி உட்பட ஏராளமான படங்களுக்கு நடனம் அமைத்துள்ளார். பல படங்களில் நடித்தும் உள்ளார். ஸ்வாமி, மனி ஹே தோ ஹனி ஹே, ஏஞ்சல், பீகாரி ஆகிய இந்தி படங்களை இயக்கியும் உள்ளார்.

மீ டு புகார்

மீ டு புகார்

நடிகை தனுஶ்ரீ தத்தா, நடிகர் நானே படகேர் மீது மீ டு புகார் கூறிய போது இவர் மீதும் புகார் கூறியிருந்தார். இது பரபரப்பாகி இருந்தது. அப்போது தனுஶ்ரீயின் புகாரை கணேஷ் ஆச்சரியா மறுத்திருந்தாலும் தனுஶ்ரீ அவரை பொய்யர் என்று கூறியிருந்தார்.

ஆபாச வீடியோ

ஆபாச வீடியோ

இந்நிலையில், 33 வயது பெண் நடன கலைஞர் ஒருவர் கணேஷ் ஆச்சார்யா மீது பரபரப்பு புகார் கூறியுள்ளார். அதில், தன்னை ஆபாச வீடியோ பார்க்குமாறு கணேஷ் கட்டாயப்படுத்தியதாக தெரிவித்துள்ளார். தேசிய மகளிர் ஆணையம் மற்றும் அம்போலி காவல் நிலையத்தில் அவர் இந்தப் புகாரை கொடுத்துள்ளார்.

நடன இயக்குனர்

நடன இயக்குனர்

கடந்த சில நாட்களுக்கு முன் பிரபல இந்தி நடன இயக்குனர் சரோஜ்கான், நடன கலைஞர்கள் சங்கத்தின் பொறுப்பில் இருந்து கொண்டு நடன கலைஞர்களுக்கு பாலியல் தொல்லைக் கொடுப்பதாக இவர் புகார் கூறியிருந்தார். இதை அவர் மறுத்திருந்த நிலையில் இப்போது புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X