ஹீரோக்கள் மட்டும்தானா.. ஹீரோயின்களும் அசத்துவாங்கம்மா.. !

Recommended Video

Watch Video : Women's special in tamil cinema

சென்னை: தமிழ் சினிமாவில் ஆணாதிக்கம் ஜாஸ்தி என்பார்கள்.. ஆனால் அதையும் தாண்டி பெண் புலிகளும் பட்டையைக் கிளப்புவது அவ்வப்போது நடைபெறும்.

ஹீரோக்களுக்கு இணையான ஆதிக்கம் செலுத்திய நடிகைகள் பலர் உள்ளனர். அந்தக் காலத்தில் விஜயசாந்தி. இப்போது நயன்தாரா... தமிழ் சினிமாவில் தற்போது ஹீரோக்களுக்கு இணையாக கலக்கி வரும் நடிகைகள். வித்தியாசமான கதைகளைத் தேடிப் பிடித்து நடிக்க ஆரம்பித்துள்ளனர்.

womens special in tamil cinema

அதையெல்லாம் தொகுத்து ஒரு குட்டி பிட் செய்தியாக கொடுத்துள்ளார் பிகே.. வாங்க பார்க்கலாம்.

womens special in tamil cinema

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X