twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பெண்கள் தினத்தை முன்னிட்டு சாதனை படைத்த பெண்களுக்கான விருது ...ஜெயசித்ரா பெருமிதம்!

    |

    சென்னை: சாதனை பெண்களுக்கான விருது வழங்கும் விழாவில் பங்கேற்றார் இயக்குனர் தயாரிப்பாளர் ஜெயசித்ரா .

    பெண்கள் தினத்தை முன்னிட்டு சாதனை படைத்த பெண்களுக்கான விருது வழங்கும் விழா நடைபெற்றது. அதில் நடிகை, இயக்குனர் மற்றும் கலைமாமணி, டாக்டர் என்று பல பட்டங்கள் பெற்ற ஜெயச்சித்ரா கலந்து கொண்டார்.

    ரத்தம் சொட்ட சொட்ட கவின்.. 6 முன்னணி இயக்குநர்கள் வெளியிட்ட லிஃப்ட் மோஷன் போஸ்டர்! ரத்தம் சொட்ட சொட்ட கவின்.. 6 முன்னணி இயக்குநர்கள் வெளியிட்ட லிஃப்ட் மோஷன் போஸ்டர்!

    அவர் தன்னுடைய திரையுலக வாழ்க்கை மற்றும் தன்னுடைய விருதுகள் பற்றியும் பெண்களின் சாதனைகளின் அத்யாவசியம் பற்றியும் பேசியிருந்தார்.

    45 ஆண்டுகளாக

    45 ஆண்டுகளாக

    முதலில் நான் திரைத்துறையில் ஈடுபாடு இல்லாமலே இருந்தேன் ஆனால் பொண்ணுக்கு தங்க மனசு படம் மூலம் நான் வாழ்வில் ஜெயித்தாக வேண்டும் என்ற உத்வேகத்தை வளர்த்து கொண்டேன். மேலும் இந்த விழாவை 45 ஆண்டுகளாக நடத்தி வரும் என் அன்பு சகோதரர் பாபுவுக்கே இந்த பெருமை போய் சேர வேண்டும் எனவும் அவர் கூறினார்.

    45 ஆண்டுகளாக

    45 ஆண்டுகளாக

    முதலில் நான் திரைத்துறையில் ஈடுபாடு இல்லாமலே இருந்தேன் ஆனால் பொண்ணுக்கு தங்க மனசு படம் மூலம் நான் வாழ்வில் ஜெயித்தாக வேண்டும் என்ற உத்வேகத்தை வளர்த்து கொண்டேன். மேலும் இந்த விழாவை 45 ஆண்டுகளாக நடத்தி வரும் என் அன்பு சகோதரர் பாபுவுக்கே இந்த பெருமை போய் சேர வேண்டும் எனவும் அவர் கூறினார்.

    வெற்றி பாதையில்

    வெற்றி பாதையில்

    ஜெயசித்ரா நடித்த பல கதாபாத்திரங்கள் இன்று வரை பல நவநாகரீக பெண்களுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக தான் இருக்கிறது. துணைச்சலான கதாபாத்திரங்கள் செய்வதில் ஜெயசித்ரா ஸ்பெசலிஸ்ட் துருதுருப்பு , பரபரப்பு என்று தன்னை மிகவும் உற்சாகமாக பல படங்களில் காட்டி உள்ளார்.

    துணைச்சலான கதாபாத்திரங்கள்

    துணைச்சலான கதாபாத்திரங்கள்

    ஒவ்வொரு ஆண்டும் பெண்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. சாதனை படைத்த பெண்கள் பல நல்ல விஷங்களை சொல்லி பெண்கள் முன்னேற்றம் பத்தி பேசுகிறார்கள். எது உண்மையில் சரியான இடத்துக்கு போய் சேர்கிறது என்பது தான் இதில் இருக்கும் கஷ்டம். ஜெயசித்ரா பேசிய பல விஷயங்கள் ஒரு நடிகையாக மட்டுமில்லாமல் ஒரு பாமர பெண்ணுக்கும் புரிய வேண்டும் என்பது தான் அனைவரின் நோக்கமும்.

    நடிகையாக மட்டுமில்லாமல்

    நடிகையாக மட்டுமில்லாமல்

    ஒவ்வொரு ஆண்டும் பெண்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. சாதனை படைத்த பெண்கள் பல நல்ல விஷங்களை சொல்லி பெண்கள் முன்னேற்றம் பத்தி பேசுகிறார்கள். எது உண்மையில் சரியான இடத்துக்கு போயி சேருகிறது என்பது தான் இதில் இருக்கும் கஷ்டம். ஜெயசித்ரா பேசிய பல விஷங்கள் ஒரு நடிகையாக மட்டுமில்லாமல் ஒரு பாமர பெண்ணுக்கும் புரிய வேண்டும் என்பது தான் அனைவரின் நோக்கமும்.

    Read more about: jayachitra
    English summary
    Womens Day 2021 celebrations: Jayachitra inspirational speech
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X