வேர்ல்டு பேமஸ் லவ்வர்.. ஐஸ்வர்யா ராஜேஷ், ராஷி கன்னா கேதரின் திரேசா காம்பினேஷன்!

சென்னை: தமிழ், தெலுங்கு ரசிகைகளின் ட்ரீம் பாய் அந்தஸ்து பெற்றுள்ள நடிகர் விஜய் தேவரகொண்டா, அடுத்து ஹீரோவாக நடிக்கும் புதிய படத்திற்கு நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ் ராஷி கன்னா, கேத்தரின் ட்ரேசா மற்றும் ஐசபெல் லைட் ஆகியோருடன் கைகோர்த்துள்ளார்.

இந்த புதிய படத்தின் தலைப்பு இப்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் டைட்டிலும் அவருக்கு ஏற்றார்போல் அமைந்துள்ளது.

world famous lover

வேர்ல்டு பேமஸ் லவ்வர் என்று பெயரிடப்பட்ட இப்படத்தை கிராந்தி மாதவ் இயக்குகிறார். இந்த படம் ஒரு ரொமாண்டிக் என்டர்டெய்னராக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் செப்டம்பர் 20 மாலை 5 மணிக்கு வெளியிடப்படும்.

தமிழில் வரவேற்பை பெற்ற கனா படம், கவுசல்யா கிருஷ்ணமூர்த்தி என்ற தலைப்பில் ரீமேக் ஆனது, ஐஸ்வர்யா ராஜேஷே தெலுங்கிலும் நடித்தார். 2வது படத்தில் தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் ஜோடி சேர்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்

அவரோடு சேர்த்து ஹீரோ விஜய் தேவரகொண்டா உடன் 4 ஹீரோயின்கள் நடிக்கின்றனர். அசத்தலான தலைப்புடன் படம் முழுக்க கலர்புல்லாக இளமை ததும்ப இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X