சுந்தர் சி. பட ஹீரோயினின் இடுப்பை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள்

By Siva

Recommended Video

திஷா பத்தினியின் நம்ப முடியாத அளவு சிறிய இடுப்பு!

மும்பை: நடிகை திஷா பதானியின் இடுப்பு புகைப்படம் ரசிகர்களை அதிர வைத்துள்ளது.

தோனி படம் மூலம் பிரபலமானவர் திஷா பதானி. அவர் பாலிவுட் நடிகர் டைகர் ஷ்ராபை காதலித்து வருகிறார். அவர்கள் இருவரும் ஜோடியாக நடித்த பாகி 2 படம் ஹிட்டாகியுள்ளது.

சுந்தர் சி.யின் சங்கமித்ரா படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் திஷா.

ஜிம்

திஷா பதானி தனது காதலரை போன்றே ஜிம்மில் ஒர்க்அவுட் செய்யும் பழக்கம் உள்ளவர். அவர் அப்படி ஒர்க்அவுட் செய்து வாஷ்போர்டு ஆப்ஸ் வைத்துள்ளார்.

இன்ஸ்டாகிராம்

திஷா தனது ஒர்க்அவுட்டின் பலனாக கிடைத்துள்ள வாஷ்போர்டு ஆப்ஸை(washboard abs) புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு பெருமைப்பட்டுள்ளார்.

அதிர்ச்சி

அதிர்ச்சி

திஷா பதானியின் இடுப்பு புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வாவ் என்ன ஒரு ஆப்ஸ் என்று மிரண்டு போயுள்ளனர். ரசிகர்களின் பாராட்டால் திஷா மேலும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

படம்

படம்

படங்கள் தவிர்த்து விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார் திஷா. காதலர் மீதே பொறாமைப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து நான் ஏன் யாரை பார்த்தும் பொறாமைப்பட வேண்டும் என்று கேட்டார் திஷா. பாகி 2 விளம்பர நிகழ்ச்சிகளில் அனைவரும் டைகருக்கே முக்கியத்துவம் கொடுத்ததால் திஷா கடுப்பானார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகைகள்

நடிகைகள்

குச்சி குச்சியாக இருக்கும் பாலிவுட் நடிகைகள் வாஷ்போர்டு ஆப்ஸ் வைத்துக் கொள்ள ஆசைப்படுகிறார்கள். கத்ரீனா கைஃப் ஏற்கனவே வாஷ்போர்டு ஆப்ஸ் வைத்துள்ளார். சுஷ்மிதா சென் அந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X