»   »  ப்ப்ப்பா, எவ்ளோ கஷ்டமான டாஸ்க்: பிக் பாஸ், சான்சே இல்ல!!

ப்ப்ப்பா, எவ்ளோ கஷ்டமான டாஸ்க்: பிக் பாஸ், சான்சே இல்ல!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்களுக்கு கஷ்டமான டாஸ்க் கொடுத்துள்ளார்களாம்.

பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்களுக்கு அளிக்கப்படும் டாஸ்க்குகள் கொடூர மொக்கையாக உள்ளன. இதை தான் நடிகை ஸ்ரீப்ரியாவும் ட்விட்டர் மூலம் தெரிவித்தார்.

இந்நிலையில் கஷ்டமான டாஸ்க் கொடுத்துள்ளார் பிக் பாஸ்.

டாஸ்க்

இன்றைய ப்ரொமோ வீடியோவில் போட்டியாளர்கள் நெல்லை உரலில் போட்டு உலக்கையால் குத்துவது, முறத்தில் தானியத்தை போட்டு புடைப்பது போன்ற உலக அதிசயமான, கடினமான டாஸ்க்குகள் செய்கிறார்கள்.

பிக் பாஸ்

பிக் பாஸ்

கடுமையான டாஸ்க் என்று தலைப்பிட்டு அந்த ப்ரொமோ வீடியோவை வெளியிட்டுள்ளனர். அப்பா, எவ்வளவோ கடுமையான டாஸ்க். பிக் பாஸ் ஒரு வேளை ரூம் போட்டு யோசிச்சிருப்பாரோ என்று பலரும் கிண்டல் செய்கிறார்கள்.

சோறு

டாஸ்க்கில் வெற்றி பெறுபவர்களுக்கு நல்ல சோறு போடுகிறார்கள். இதை பார்த்த நெட்டிசன்களோ அடப்பாவிகளா சோத்துக்காடா இவ்ளோ சண்டை என்று கேட்கிறார்கள்.

டைமில்ல

டைமில்ல. நீயே டெலிகாஸ்ட் பண்ணி நீயே பாத்துக்க என்று ஒருவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

என்னங்கய்யா

பிக் பாஸுக்கு ஓவியா திரும்பி வர மாட்டார் என்று அறிந்த பிறகு...

ஐயா ....
BIGGBOSSம்ன்னா என்னங்கய்யா...??
#biggbosstamil #oviyaarmy

English summary
Big Boss has given a difficult task to the inmates of the house. Netizens are already making fun of Big Boss for this task.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil