twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    18+: கண்ணாடியில் ரசித்தபடியே ருசி பார்க்கும் இளம் ஜோடி.. வைரலாகும் XXX வெப் சீரிஸின் 'அந்த' காட்சி!

    |

    சென்னை: எக்ஸ் எக்ஸ் எக்ஸ் வெப் சீரிஸின் ஹாட்டான படுக்கையறை காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    Recommended Video

    God Man Webseries வெளியாகுமா? தொடரும் சர்ச்சை Daniel Balaji, Gayathri Raghuram

    வெப் சீரிஸின் ஹாட் காட்சிகள் நாள் தோறும் வைரலாவது வாடிக்கையாகி விட்டது. என்னதான் சுவாரசியமான கதையை கொண்டிருந்தாலும் அதில் இடம் பெறும் பலான காட்சிதான் வைரலாகி வருகிறது.

    அந்த ஒரு சில காட்சிகளுக்காகவே பலர் வெப் சீரிஸ்களின் பக்கம் திரும்பி வருகின்றனர். இதனாலேயே வெப் சீரிஸ்களில் அதுபோன்ற காட்சிகளை கட்டாயம் இடம்பெற செய்கின்றனர்.

    18+: அட கடவுளே.. இப்படி அப்பட்டமாவா.. ஹாட் வெப் சீரிஸில் இளமையை கொண்டாடும் இளம் ஜோடி!18+: அட கடவுளே.. இப்படி அப்பட்டமாவா.. ஹாட் வெப் சீரிஸில் இளமையை கொண்டாடும் இளம் ஜோடி!

    எக்ஸ் எக்ஸ் எக்ஸ் சீசன் 2

    எக்ஸ் எக்ஸ் எக்ஸ் சீசன் 2

    அந்த வகையில் எக்ஸ் எக்ஸ் எக்ஸ் சீசன் 2 காட்சி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. எக்ஸ் எக்ஸ் எக்ஸ் சீசன் 2 வெப் சீரிஸ் கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது. இதன் முதல் சீசன் பெரும் ஹிட்டானதை தொடர்ந்து இரண்டாவது சீசன் தொடங்கப்பட்டது.

    அறுவை சிகிச்சை நிபுணர்

    அறுவை சிகிச்சை நிபுணர்

    இதில் பாரி பாண்டே, ரிபு மேஹ்ரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தத் தொடரின் கதைக்களம் ஒரு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் சஞ்சய் மற்றும் அவரது காதலியான பிரியா ஆகியோரை தனிப்பட்ட வாழ்க்கையை சுற்றி உள்ளது.

    வாழ்க்கை மாறுகிறது

    வாழ்க்கை மாறுகிறது

    அவர்களின் வாழ்க்கையில் எந்த எக்ஸைட்மென்டும் இல்லாமல் உள்ளது. ஆனால் அவர்களின் வாழ்க்கையில் வரும் 30 வயதுக்கு மேற்பட்ட பாம் என்ற பெண்ணால் அந்த இளம் ஜோடியின் வாழ்க்கை மாறுகிறது. இதுதான் அந்த வெப் சீரிஸின் கதை.

    கண்ணாடியை பார்த்து

    கண்ணாடியை பார்த்து

    இதன் தொடக்கத்தில் காதலனும் காதலியும் அவர்களின் வாழ்க்கையை அப்படி கொண்டாடுகிறார்கள். இருவரும் கண்ணாடியை பார்த்து ரசித்தப்படியே தங்களின் ஆடைகளை களைத்து எல்லை மீறுகின்றனர். விதவிதமாக வெறித்தீர இளமையை அனுபவிக்கின்றனர்.

    ஏஎல்டி பாலாஜி

    ஏஎல்டி பாலாஜி

    இந்தக் காட்சிதான் தற்போது வைரலாகி வருகிறது. இதுபோன்ற ஏராளமான காட்சிகள் இந்த வெப் சீரிஸில் இடம் பெற்றுள்ளது. இந்த வெப் சீரிஸை அக்ஷய் சவுபே இயக்கியுள்ளார். சாக்கெட் சாவ்நே இயக்கியுள்ளார். இந்த வெப் சீரிஸ் ஏஎல்டி பாலாஜி ஆன்லைன் தளத்தில் இடம் பெற்றுள்ளது.

    English summary
    XXX season 2 web series hot scene goes viral on social media. The leading roles for the series have been roped by Paree Pandey and Ribbhu Mehra.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X