»   »  நல்லா இருந்த நடிகர் குடும்பத்தை பிரித்து நாசமாக்கிய நடிகை யாமி கவுதம்?

நல்லா இருந்த நடிகர் குடும்பத்தை பிரித்து நாசமாக்கிய நடிகை யாமி கவுதம்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகை யாமி கவுதமால் நடிகர் புல்கிட் சாம்ராட் மற்றும் அவரது மனைவி ஸ்வேதா விவாகரத்து பெற்றுள்ளனர் என்று கூறப்படுகிறது.

கௌரவம் படத்தில் நடித்த யாமி கவுதம் பாலிவுட் படங்களில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார். விக்கி டோனார் இந்தி படம் மூலம் அவர் பாலிவுட்டில் பிரபலம் ஆனார். தற்போது அவர் சனம் ரே என்ற படத்தில் நடித்து வருகிறார்.

அந்த படத்தில் நடிக்கையில் அவருக்கும், திருமணமான ஹீரோ புல்கிட் சாம்ராட்டுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.

விவாகரத்து

விவாகரத்து

யாமியுடனான நெருக்கம் அதிகரித்ததால் புல்கிட் சாம்ராட்டும், அவரது மனைவி ஸ்வேதாவும் பிரிந்துவிட்டனர். அவர்களின் பிரிவுக்கு யாமி தான் காரணம் என்று பாலிவுட்டில் பேசப்படுகிறது.

யாமி

யாமி

நானும் என் கணவரும் தனித்தனியாக வாழ்கிறோம். அதனால் அவர் யாமியுடன் இருக்கிறாரா இல்லையா என்பது எனக்கு தெரியாது என்று ஸ்வேதா தெரிவித்துள்ளார்.

சாம்ராட்

சாம்ராட்

யாமியுடன் நடிக்க எனது கணவருக்கு விருப்பம் இல்லை. நான் தான் அந்த படத்தில் அவரை நடிக்குமாறு வற்புறுத்தினேன். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பும் கூட அவர்கள் சேர்ந்து இசை ஆல்பத்தில் நடித்துள்ளனர் என்கிறார் ஸ்வேதா.

யாமி தான்

யாமி தான்

என் கணவர் இசை ஆல்பத்தில் நடிக்கையில் யாமியிடம் முகம் கொடுத்துக் கூட பேசவில்லை. யாமிக்கு தான் எப்பொழுதுமே என் கணவர் மீது ஒரு கண் என்று ஸ்வேதா கூறியுள்ளார்.

பிரிவு

பிரிவு

யாமியுடன் சாம்ராட் நெருக்கமாக இருப்பது பற்றி பாலிவுட்டில் பலவாறு பேசப்படுகிறது. இதனால் தனது இமேஜ் பாதிக்கும் என நினைத்த சாம்ராட் யாமியிடம் இருந்தும் பிரிந்துவிட்டார்.

English summary
Sanam Re actors Pulkit Samrat and Yami Gautham were in an alleged relationship. Pulkit who allegedly left his wife Shweta to be with Yami has ditched her also.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil