Yash’s KGF 2 Movie Review Live: ராக்கி பாய் ராஜாங்கம் எப்படி இருக்கு? கேஜிஎஃப் 2 லைவ் விமர்சனம்!
சென்னை: இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யாஷ் நடித்துள்ள கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகம் உலகம் முழுவதும் இன்று வெளியாகி உள்ளது.
கடந்த 2018ம் ஆண்டு கன்னட திரையுலகில் வெளியான கேஜிஎஃப் திரைப்படம் இந்தியளவில் மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் வேட்டையை நடத்தும் என அப்போது யாரும் எதிர்பார்க்கவில்லை.
ராக்கி பாயின் அதிரடியான என்ட்ரி, கோலார் தங்க சுரங்கத்தின் பேக்டராப் கதை என கேஜிஎஃப் படத்தின் முதல் பாகம் மேட்மேக்ஸ் எஃபெக்டில் ரசிகர்களை மிரட்டியது. இந்நிலையில், அதன் இரண்டாம் பாகம் இன்னமும் பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகி உள்ள நிலையில், ரசிகர்கள் கேஜிஎஃப் 2 படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்துள்ளனர்.

Apr 14, 2022 5:11 PM
கேஜிஎஃப் 2 சுவாரஸ்யம்
Apr 14, 2022 5:01 PM
Apr 14, 2022 2:45 PM
Apr 14, 2022 1:45 PM
Apr 14, 2022 1:42 PM
Apr 14, 2022 11:25 AM
ஆயிரம் கோடி வசூல்
Apr 14, 2022 10:55 AM
அழ வச்சிட்டாங்க
Apr 14, 2022 9:44 AM
தரன் ஆதர்ஷ் விமர்சனம்
Apr 14, 2022 9:29 AM
Apr 14, 2022 9:04 AM
Apr 14, 2022 9:02 AM
Apr 14, 2022 8:44 AM
லாஜிக் ஓட்டைகள்
Apr 14, 2022 8:32 AM
தெலுங்கு ரசிகர்கள் கொண்டாட்டம்
Apr 14, 2022 8:31 AM
பீஸ்ட் மானம்
Apr 14, 2022 8:25 AM
RRR படத்துக்கு சரியான போட்டி
Apr 14, 2022 8:22 AM
300 கோடிக்கு கேட்டும்
Apr 14, 2022 8:22 AM
Apr 14, 2022 8:15 AM
இன்ட்ரோ சீன்
Apr 14, 2022 8:12 AM
தமிழ் டப்பிங் அட்டகாசம்
Apr 14, 2022 8:07 AM
Apr 14, 2022 8:04 AM
ரியல் பீஸ்ட்
Apr 14, 2022 8:03 AM
20 நிமிஷம் ஸ்லோ
Apr 14, 2022 7:56 AM
Apr 14, 2022 7:56 AM
ஹை ரேம்பேஜ்
Apr 14, 2022 7:04 AM
130 கோடி வசூல்
Apr 14, 2022 7:02 AM
மாஸ்டர்பீஸ்
Apr 14, 2022 7:01 AM
விஜய்க்கு கோரிக்கை
Apr 14, 2022 7:01 AM
பிளாக்பஸ்டர்
Apr 14, 2022 6:03 AM
கேஜிஎஃப் ஃபர்ஸ்ட் பார்ட் போலவே
Apr 14, 2022 5:59 AM
Apr 14, 2022 5:41 AM
மான்ஸ்டர் வந்துட்டான்
Apr 14, 2022 5:40 AM
ரியல் பீஸ்ட்
Apr 14, 2022 5:28 AM
Apr 14, 2022 5:25 AM
Apr 14, 2022 5:23 AM

Apr 14, 2022 5:10 AM
Apr 14, 2022 5:10 AM
Apr 14, 2022 5:09 AM


Click it and Unblock the Notifications











