அப்படி என்னமா என்டர்டெயின் பண்ணிட்டீங்க.. விருது வாங்கிய யாஷிகா.. வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!
Recommended Video
சென்னை: யாஷிகா ஆனந்த் மறுபடியும் ஒரு விருது வாங்கிய புகைப்படத்தை பதிவிட்டு நெட்டிசன்கள் கலாய்க்கு ஆளாகி உள்ளார்.
கடந்த ஆண்டு ஜாம்பி என்கிற ஒரே ஒரு படத்தில் தான் நடிகை யாஷிகா ஆனந்த் நடித்துள்ளார்.
இந்நிலையில், இயக்குநர் அமீர் கையால், பெஸ்ட் என்டர்டெயினர் விருது வாங்கிய நடிகை யாஷிகா அந்த புகைப்படத்தை தனது சமூக வலை தள பக்கங்களில் பதிவிட்டுள்ளார்.
யாஷிகாவுக்கு விருது
பிரபல பத்திரிகை சார்பாக நடிகை யாஷிகா ஆனந்துக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக என்டர்டெயின் பண்ணதாக இயக்குநரும் நடிகருமான அமீர் கையால் யாஷிகா ஆனந்துக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விருது புகைப்படங்களை யாஷிகா பதிவிட்டுள்ளார்.
வெக்கமே இல்லாம
அவங்கதான் கொடுக்குறாங்கன்னா.. இதுவும் வெக்கமே இல்லாம வாங்கிட்டு வருது, அப்படி என்னமா என்டர்டெயின்மெண்ட் பண்ணிட்டீங்க என இந்த நெட்டிசன் வச்சு விளாசியுள்ளார். கடந்த ஆண்டு யாஷிகா ஆனந்த், ஜாம்பி என்கிற படு மொக்கையான ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஹாட் போட்டோ போட்டதுக்கா
அப்படி என்னம்மா என்டர்டெயின்மெண்ட் பண்ணிட்ட நீ.. ஓ இன்ஸ்டாவுல ஹாட் போட்டோஸ் போட்டு என்டர்டைன்மெண்ட் பண்ணியே எல்லாருக்கும்.. அதுக்கா இந்த அவார்டு என இந்த நெட்டிசனும் நடிகை யாஷிகா ஆனந்தை பங்கமாக கலாய்த்துள்ளார். யாஷிகா ஆனந்த் விருது வாங்கியதற்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
பெஸ்ட் போர்ன்
தனது முன்னழகு, பின்னழகு மற்றும் தொடையழகு என தாராளமாக காட்டி இளைஞர்களை கிரங்கடித்து வரும் நடிகை யாஷிகா ஆனந்தை, இந்திய மியா கலிஃபா என்றே பலரும் கிண்டல் செய்வார்கள். இந்நிலையில், இந்த நெட்டிசன், பெஸ்ட் போர்ன் ஆஃப் தி இயர் விருது கொடுத்திருக்கலாம் என மரணமாக கலாய்த்துள்ளார்.
எந்த படத்துக்கு
யாஷிகா ஆனந்தின் விருது புகைப்படத்தை பார்த்து செம்ம காண்டான இந்த நெட்டிசன், Sorry for asking, எந்த படத்துக்கு என கமெண்ட் செய்து யாஷிகா ஆனந்தை பங்கமாக ட்ரோல் செய்துள்ளார். இவரது கமெண்ட்டுக்காகவாவது யாஷிகா ஆனந்த் ரிப்ளை செய்வாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
சூப்பர் அக்கா
ஜாம்பி படத்துக்காக சிறந்த பொழுதுபோக்கு நடிகைக்கான விருதை பெற்றுள்ள நடிகை யாஷிகா ஆனந்தை அவரது ரசிகர்கள் தொடர்ந்து வாழ்த்தி தங்களது ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர். இந்த ரசிகர், போடு.. சூப்பர் அக்கா என தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தி உள்ளார். மேலும், பல ரசிகர்களும் வாழ்த்தி வருகின்றனர்.
எதுக்கா இருக்கும்?
நடிகை யாஷிகா ஆனந்துக்கு விருது கிடைத்த செய்தி அறிந்த இந்த நெட்டிசன், என்னது என்டர்டெயினரா.. படம் ஏதாவது ரிலீஸ் ஆச்சா.. எதுவும் ரிலீஸ் ஆன மாதிரி தெரியலயே.. எதுக்கா இருக்கும் என இந்த நெட்டிசன் தனக்குள்ளே பயங்கரமாக யோசித்து வருகிறார். ரொம்ப யோசிக்காதீங்க பாஸ்!
இந்த அவார்டு தான் கொடுக்கணும்
இருட்டு அறையில் முரட்டு குத்து, பிக்பாஸ், ஜாம்பி மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமாகி உள்ள நடிகை யாஷிகா ஆனந்த், தொடர்ந்து தனது சமூக வலைதள பக்கங்களில், செம்ம செக்ஸியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அவருக்கு சிறந்த பொழுதுபோக்குக்கான விருது கொடுப்பதற்கு பதிலாக #TemptatorOfTheYear விருது தான் கொடுக்கணும் என இந்த நெட்டிசன் அடுத்த விருதுக்கான சிபாரிசை முன் வைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











