பாவம்மா இந்த ஆம்பள பசங்க.. யாஷிகா ஆனந்த் வெளியிட்ட ஹாட் போட்டோ.. அதிர்ச்சியில் ஆடிப்போன ரசிகர்கள்!

சென்னை: நடிகை யாஷிகா ஆனந்த் வெளியிட்டுள்ள ஹாட் போட்டோவை பார்த்து அவரது ரசிகர்கள் ஆடிப்போயுள்ளனர்.

Recommended Video

Yashika Anand 21st Birthday Party • Aishwarya Dutta

தாராளமாக கவர்ச்சி காட்டி காளையர்களை மயக்கும் ஆற்றல் கொண்டவர் யாஷிகா ஆனந்த்.

இருட்டு அறையில் முரட்டுக் குத்து, ஜாம்பி உள்ளிட்ட படங்களை இவருக்காகவே பார்த்த ரசிகர்கள் பலர்.

ஸ்டைல் ஐகான்

ஸ்டைல் ஐகான்

கோலிவுட்டின் இளம் ஸ்டைல் ஐகானாக வலம் வருகிறார் நம்ம யாஷிகா ஆனந்த். புசுபுசுன்னு இருந்த போதும், ஸ்லிம் ஃபிட் மாடல் ஆன போதும், இளைஞர்களை கவரும் விதமாக எப்படி ஹாட்டாக புகைப்படங்களை வெளியிடுவது என்பதை பக்கவாக அறிந்து வைத்திருக்கும் மாயக்காரி இவர்.

லாக்டவுன் தந்த மாற்றம்

லாக்டவுன் தந்த மாற்றம்

பிக்பாஸ் 2வது சீசனில் கலந்து கொண்டு, குட்டி டிரெஸ் அணிந்து கொண்டு, இளைஞர்களையும் டிவி சீரியல் பார்ப்பது போல அந்த நிகழ்ச்சியை பார்க்க வைத்த பெருமை யாஷிகாவையும் தாராளமாக சேரும். குண்டா இருக்கீங்க என்ற கமெண்ட்டை மாற்ற வேண்டும் என நினைத்த அவர், இந்த லாக்டவுனில் மூன்று மாதங்கள் கடினமாக ஒர்க்கவுட் செய்து தனது தோற்றத்தை மாற்றியுள்ளார்.

ஒவ்வொண்ணும் வைரல்

ஒவ்வொண்ணும் வைரல்

கோலிவுட்டின் இளம் ஹாட் பியூட்டியான யாஷிகா ஆனந்த் வெளியிடும் ஒவ்வொரு புகைப்படங்களும் வேற லெவலில் வைரலாகி வருகிறது. யாஷிகா ஆனந்த் புதுசா ஒரு போட்டோஷூட் நடத்தி அந்த போட்டோக்களை வெளியிட்டார் என்றால், அன்றைய தினத்தில் அதுதான் ஹாட் டாப்பிக்கே என்ற அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார் இவர்.

என்ன ஒரு ஹாட்னஸ்

என்ன ஒரு ஹாட்னஸ்

‘Lost In Thoughts' என்ற கேப்ஷன் கொடுத்து, தற்போது நடிகை யாஷிகா வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், என்னடா யாஷிகா இப்படி ஹாட்டா இருக்காரே என வாயை பிளந்துள்ளனர். ஸ்லிம் பியூட்டி ஆன பிறகு அவர் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்து, கலாய்த்தவர்களும், இந்த புகைப்படத்தை பார்த்து ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

பாவம்மா இந்த ஆம்பள பசங்க

பாவம்மா இந்த ஆம்பள பசங்க

யாஷிகா ஆனந்த், தனது முன்னழகை தாராளமாக காட்டியபடி பால் போன்ற தேகத்தால் பசங்களை பாடாய் படுத்தி வருவதை பார்த்த இந்த நெட்டிசன், "என்னம்மா நீ இப்படி பண்றியேம்மா.. பாவம்மா இந்த ஆம்பள பசங்க" என மீம் போட்டு கமெண்ட் அடித்துள்ளார். யாஷிகாவின் இந்த புகைப்படத்திற்கு ஏகப்பட்ட ஆபாச கமெண்ட்டுகளும், அழகான வர்ணனைகளும் குவிந்து வருகின்றன.

கொல்றீங்க

கொல்றீங்க

பசங்கள விட பல பெண்களும் யாஷிகா ஆனந்தின் இந்த பேரழகு போட்டோஷூட்டை பார்த்து மயங்கி விழுந்துட்டு வராங்க.. ‘கேப்டிவேட்டிங்' என்றும், ரொம்ப அழகா இருக்கீங்க என்றும், தேவதை என்றும், கண்ணு கூசுது, கொல்றீங்க என்றும் ஏக போகமாக வர்ணித்து வருகின்றனர். லைக்குகளும் குவிந்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X