அதை ரொம்ப மிஸ் பண்றாராம்.. இந்த பிக்பாஸ் பிரபலம்.. அரேபிய குதிரை என குவியும் கமெண்ட்ஸ்!

சென்னை: டிராவல் பிரியையான நடிகை யாஷிகா ஆனந்த், லாக்டவுன் காரணமாக அதை ரொம்ப மிஸ் பண்ணுவதாக தெரிவித்துள்ளார்.

Recommended Video

Yashika Anand Insta : மொத்தமாக காட்டி ஹாயாக போஸ் கொடுத்த யாஷிகா..

ஜீவா, காஜல் அகர்வால் நடிப்பில் வெளியான கவலை வேண்டாம் படத்தில், நீச்சல் பயிற்சியாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

துருவங்கள் பதினாறு, இருட்டறையில் முரட்டு குத்து, நோட்டா, ஜாம்பி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள யாஷிகா ஆனந்த், பிக்பாஸ் சீசன் 2ல் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

செம்ம க்யூட்

செம்ம க்யூட்

மாடர்ன் டிரெஸ்ஸில் ஹாட்டாகவும், சேலையில் செம க்யூட்டாகவும் போஸ் கொடுத்து இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிடும் போட்டோக்களுக்கு இளைஞர்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்புகள் உள்ளன. பரந்த மனம் கொண்ட நடிகை யாஷிகா ஆனந்த் வெளியிடும் புகைப்படங்கள் எல்லாம் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுக்கும் விதமாகவே இருப்பது குறிப்பிடத்தக்கது.

செக்ஸி சிலை

செக்ஸி சிலை

பிலிம்பேர் விருது விழாவில் வழங்கப்படும் செக்ஸி சிலை போல கருப்பு நிற ஹாட் கவுனில் யாஷிகா ஆனந்த் பதிவிட்ட புகைப்படங்கள் எல்லாம் இளசுகளின் தூக்கத்தை கெடுத்து, ஏகத்துக்கும் ஏங்க வைத்தது. நடிப்பதை விட மாடலிங்கில் அதிக கவனம் செலுத்தி வரும் இந்த இளம் நடிகைக்கு இன்ஸ்டாகிராமில் சுமார் 2 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர்.

தொப்புளை காட்டி

தொப்புளை காட்டி

'பன்' போல புஸ் புஸ்ன்னு இருந்த நடிகை யாஷிகா ஆனந்த், இந்த மூன்று மாத நீண்ட லாக்டவுனில் கடுமையாக ஒர்க்கவுட் செய்து, ஒல்லி பெல்லியாக மாறியுள்ளார். தனது ஸ்லிம் வயிற்றை காட்ட தொப்புளை காட்டியபடி செம செக்ஸியாக இவர் கொடுத்த புகைப்படம் ரசிகர்களை திக்குமுக்காட செய்தது.

ஓடாக தேய்ந்து

ஓடாக தேய்ந்து

ஒல்லியாக மாறி ஓடாக தேய்ந்த நிலையில், பிரைடல் லுக்கில் நடத்தப்பட்ட போட்டோஷூட்டை சமீபத்தில் வெளியிட்டு வைரலாக்கி இருந்த நடிகை யாஷிகா ஆனந்த் லேட்டஸ்ட் லுக்கை பார்த்த ரசிகர்கள், என்ன ஆச்சுமா உனக்கு, முன்பு தான் நல்லா இருந்த, இந்த லுக் உனக்கு செட் ஆகல என பங்கமாக கலாய்த்து தள்ளினர்.

அரேபிய குதிரை

அரேபிய குதிரை

புது லுக் போட்டோவை ரசிகர்கள் கலாய்த்து தள்ளிய நிலையில், துபாயில் பாலை வனத்துக்கு நடுவே எடுத்த ஹாட் புகைப்படத்தை தற்போது தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, ஊர் சுற்ற முடியவில்லை என கேப்ஷன் கொடுத்துள்ளார். யாஷிகா ஆனந்தை மீண்டும் பழைய ஷேப்பில் பார்த்த ரசிகர்கள் அரேபிய குதிரை என கமெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X