போடு இன்னைக்கு மஜா தான்.. குட்டி டவுசரில் கிக்கேற்றும் யாஷிகா.. குவியும் டபுள் மீனிங் கமெண்ட்ஸ்!

சென்னை: குட்டி டவுசர் அணிந்து கொண்டு, யூனிகார்ன் சிம்பளை போட்டு ஹாட்னஸை கூட்டியுள்ளார் நடிகை யாஷிகா ஆனந்த்.

Recommended Video

Yashika Anand 21st Birthday Party • Aishwarya Dutta

சில நாட்களாக குடும்பப் பாங்கான பாரம்பரிய உடைகளை அணிந்து அழகு பதுமையாக வலம் வந்த யாஷிகா, அதுக்கெல்லாம் அவ்வளவாக லைக்குகள் வரவில்லை என நினைத்து மீண்டும் தனது கவர்ச்சியை கட்டவிழ்த்துள்ளார்.

மேலும், இரவு நேரங்களில் பிரபல நடிகரின் மகனுடன் யாஷிகா ஆனந்த் ஊர் சுற்றுவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

படு கவர்ச்சியாக

படு கவர்ச்சியாக

ஹாலிவுட் நடிகைகளுக்கு இணையாக கோலிவுட்டில் எந்த அளவுக்கு கிளாமர் காட்ட முடியுமோ அந்த அளவுக்கு கவர்ச்சியை காட்டி கிறங்கடித்து வருகிறார் நடிகை யாஷிகா ஆனந்த். தனது மார்பழகை தாராளமாக காட்டியபடி இவர் போஸ் கொடுத்து வெளியிடும் புகைப்படங்கள் வைரஸ் போல ஷேர் செய்யப்பட்டு வருகின்றன.

அடல்ட் காமெடி

அடல்ட் காமெடி

இயக்குநர் சந்தோஷ் இயக்கத்தில் கெளதம் கார்த்திக், ஷாரா, வைபவி சாண்டில்யா நடிப்பில் வெளியான இருட்டு அறையில் முரட்டுக் குத்து எனும் அடல்ட் ஹாரர் காமெடி படத்தில், நடிகை யாஷிகா ஆனந்த் வேற லெவல் கவர்ச்சி தரிசனம் காட்டி நடித்து இருப்பார். மேலும், அந்த படத்தில் கசமுசா காட்சிகளிலும், டபுள் மீனிங் பேசும் காட்சிகளிலும் நடிகை யாஷிகா நாயகி வைபவியை விட அதிகமாகவே ஸ்கோர் செய்திருப்பார்.

திடீரென ஹோம்லி

திடீரென ஹோம்லி

ஓணம் பண்டிகையை முன்னிட்டு, திடீரென ஹோம்லி லுக்கிற்கு மாறி, பாரம்பரிய உடைகளில் புகைப்படங்களை பதிவிட்டு வந்தார் நடிகை யாஷிகா ஆனந்த். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து ஏகப்பட்ட கமெண்ட்டுகள் போட்டாலும், அதிகப்படியான லைக்குகள் அந்த புகைப்படங்களுக்கு வரவில்லை.

யூனிகார்ன்

யூனிகார்ன்

இந்நிலையில், தொப்புள் தெரியும் படி வெள்ளை சட்டை அணிந்து கொண்டு, குட்டி டெனிம் டவுசரில் தரிசனம் தந்து தனது ரசிகர்களை கவர்ச்சி போதையால் மயக்கமடைய செய்துள்ளார். மேலும், யூனிகார்ன் குதிரை சிம்பளை போட்டு தான் ஒரு கட்டுக்கடங்காத குதிரை என்றும் குறிப்பிட்டுள்ளார் யாஷிகா ஆனந்த்.

டபுள் மீனிங் கமெண்ட்ஸ்

டபுள் மீனிங் கமெண்ட்ஸ்

இவரே தன்னை குதிரை என குறிப்பிட்டு இப்படி ஒரு கிக்கேற்றும் போட்டோவை போட்டுள்ள நிலையில், நெட்டிசன்கள் மட்டும் என்ன சும்மாவா இருப்பார்கள், ரேஸ் குதிரை என்றும், போடு இன்னைக்கு ஒரே மஜா தான் என்றும், ஆபாச கமெண்ட்டுகள் மற்றும் டபுள் மீனிங் கமெண்ட்டுகளை அள்ளி வீசி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X