சந்தோஷப்படுத்தும் ரசிகர்கள்.. யாஷிகா சொன்ன நன்றி.. இப்போ எதுக்கு இந்த ‘பிட்டு’ன்னு தெரியலையே?

சென்னை: தன்னை எப்போதுமே சந்தோஷப்படுத்தி வரும் ரசிகர்களுக்கு நன்றி என நடிகை யாஷிகா ஆனந்த் என பதிவிட்டுள்ளார்.

இவன் தான் உத்தமன், ராஜ பீமா என இரண்டு படங்கள் ரிலீசாக இருக்கும் நிலையில், திடீரென சன் டிவி சீரியலில் நடிக்க களமிறங்கி உள்ளார் நடிகை யாஷிகா ஆனந்த்.

யாஷிகா ஆனந்தின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பதிலுக்கு அவருக்கு நன்றி தெரிவித்தும், வழக்கம் போல் கலாய்த்தும் வருகின்றனர்.

சீரியலுக்காக

சீரியலுக்காக

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரசிகர்களின் ஃபேவரைட்டான ரோஜா சீரியலில் வில்லியாக நடிகை யாஷிகா ஆனந்த், அறிமுகமாக உள்ளார் என்ற அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி வைரலானது. அந்த சீரியலுக்காகத்தான் தனது உடல் எடையை யாஷிகா குறைத்துள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

ரோஸ் மில்க்

ரோஸ் மில்க்

தனது முன்னழகை தாராளமாக காட்டி இளைஞர்களை திக்குமுக்காட செய்வதில் கில்லாடியாக இருந்து வருகிறார் நடிகை யாஷிகா ஆனந்த். பிங்க் நிற கவர்ச்சி உடையில், தனது மார்பழகை காட்டி வசீகரித்து இருந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ரோஸ் மில்க் பியூட்டி என ஏகத்துக்கும் வர்ணித்து இருந்தனர்.

லோ பட்ஜெட் ஹார்லி குயின்

லோ பட்ஜெட் ஹார்லி குயின்

ஜோக்கரின் காதலி கதாபாத்திரமான ஹார்லி குயின் கதாபாத்திர கெட்டப்பில் மேக்கப் அணிந்து கொண்டு, இவர் சில மாதங்களுக்கு முன்பு கொடுத்திருந்த புகைப்படம், மாடலிங் துறையில் இவருக்கு இருக்கும் அதிகப்படியான ஆர்வத்தை காட்டியது. அவரது இந்த போட்டோவை பார்த்த சில குசும்புக்கார நெட்டிசன்கள், லோ பட்ஜெட் ஹார்லி குயின் என கலாய்த்து தள்ளினர்.

பாலைவனத்தில்

பாலைவனத்தில்

ஒல்லி பெல்லியான தேகத்துடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை பயமுறுத்திய யாஷிகா ஆனந்த், தனது பழைய போட்டோக்களை பதிவிட்டு, ரசிகர்களை திருப்தி படுத்தி வருகிறார். சில நாட்களுக்கு முன்னதாக, துபாய் பாலை வனத்தில் எடுத்த தனது போட்டோவை பதிவிட்டு லட்சக் கணக்கில் லைக்குகளை அள்ளினார்.

சந்தோஷப்படுத்தும் ரசிகர்கள்

சந்தோஷப்படுத்தும் ரசிகர்கள்

இந்நிலையில், தற்போது ஸ்லீவ் லெஸ் ரெட் கலர் கவுனை அணிந்து கொண்டு, மப்பும் மந்தாரமுமாக இருக்கும் போட்டோவை போட்டு, தன்னை எப்போதுமே சிரிக்க வைத்து சந்தோஷப்படுத்தும் ரசிகர்களுக்கு நன்றி சொல்லவே இந்த பதிவை இடுகிறேன் என யாஷிகா ஆனந்த் கேப்ஷன் கொடுத்துள்ளது பல ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது.

எவ்ளோ நேரம் ஆகும்

எவ்ளோ நேரம் ஆகும்

யாஷிகா ஆனந்தின் நன்றியை ஏற்றுக் கொண்ட சிலர், இந்த குவாரண்டைனில் எங்களை சந்தோஷப்படுத்தும் உங்களுக்குத் தான் நாங்கள் நன்றி சொல்ல வேண்டும் என ஜொள்ளு விட, வழக்கம் போல் சில நெட்டிசன்கள், ஆமாம், இந்த மேக்கப்பை க்ளீன் செய்ய உங்களுக்கு எவ்வளவு நேரம் ஆகும் என பங்கமாக கலாய்த்தும் வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X