ரவுடி பேபி பாட்டு.. க்யூட்டாக ஸ்டெப் போட்டு கண்ணடிக்கும் யாஷிகா.. வைரலாகும் வீடியோ!

சென்னை: ரவுடி பேபி பாட்டுக்கு உட்கார்ந்தபடியே க்யூட்டாக ஸ்டெப் போட்டு கண்ணடிக்கும் நடிகை யாஷிகா ஆனந்தின் வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழில் உலகநாயகன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் சீசன் 2வில் கலந்து கொண்ட யாஷிகா ஆனந்த், சமூக வலைதளத்தில் தனக்கான ரசிகர்கள் வட்டத்தை நாளுக்கு நாள் பெரிதாக்கி வருகிறார்.

க்யூட்டாகவும், ஹாட்டாகவும், செம செக்ஸியாகவும் போட்டோஷூட் நடத்தி, தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார்.

நகைக்கடை விளம்பரமா?

துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜாம்பி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள யாஷிகா ஆனந்த், மாடலிங் துறையில் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகிறார். மேலும், விளம்பர படங்களிலும் மாடலாக நடித்து வருகிறார். நகைக் கடை விளம்பரத்துக்கு ரெடியாவது போல இருக்கும் வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ரவுடி பேபி யாஷிகா

ரவுடி பேபி யாஷிகா

நடிகை யாஷிகா ஆனத்துக்கு மேக்கப் போட்ட படியே, ஒப்பனை கலைஞர் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். பேக்ரவுண்டில் ஓடும் ரவுடி பேபி பாடலை கேட்டுக் கொண்டு, உட்கார்ந்த படியே, அந்த பாடலுக்கான அசைவுகளை யாஷிகா ஆனந்த் கொடுத்துள்ளது அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது.

தாராள மனசு

தாராள மனசு

யாஷிகா ஆனந்த், பதிவிட்டுள்ள இந்த வீடியோவை பார்த்த அவரது ரசிகர்கள், 3 லட்சத்திற்கும் மேல் லைக்குகளையும் ஆயிரக் கணக்கில் கமெண்ட்டுகளையும் பதிவிட்டு வருகின்றனர். மேலும், யாஷிகா ஆனந்த் தாராளமான டிரெஸ் அணிந்து, தனது முன்னழகு எடுப்பாக தெரியும் படி ரசிகர்களுக்கு செம விருந்து கொடுத்துள்ளார்.

பிரியா வாரியரே தோத்துடுவாங்க

பிரியா வாரியரே தோத்துடுவாங்க

ஒரு அடார் லவ் படத்தில் இடம்பெற்ற பாடல் காட்சி ஒன்றில், நடிகை பிரியா வாரியர் கண்ணடித்த காட்சி, ஓவர் நைட்டில் வைரலாக அவரும், தேசிய அளவில் பிரபலமானார். இந்நிலையில், யாஷிகா ஆனந்த், இந்த வீடியோவில் பிரியா வாரியரை தோற்கடிக்கும் அளவிற்கு தனது காந்த கண்களால் கண்ணடித்துள்ளார்.

அடுத்து என்ன?

அடுத்து என்ன?

ஜாம்பி படத்தில் நடித்ததற்காக, நடிகை யாஷிகா ஆனந்துக்கு சில விருதுகள் கிடைத்தது சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில், ஆரவின் ராஜபீமா, மகத்தின் இவன் உத்தமன் உள்ளிட்ட சில படங்களில் யாஷிகா ஆனந்த் நடித்து வருகிறார். ஆனால், முழு நேரமும் மாடலிங்கில் தான் கவனம் செலுத்தி வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X