ஆட்டோவில் ஊர் சுற்றி... நடு ரோட்டில் 'உம்மா'.... பிக் பாஸ் யாஷிகா, ஐஸ்வர்யாவின் வைரல் வீடியோ!

Recommended Video

பிக் பாஸ் யாஷிகா, ஐஸ்வர்யாவின் வைரல் வீடியோ!

சென்னை: பிக் பாஸ் பிரபலங்களான நடிகை யாஷிகாவும், ஐஸ்வர்யாவும் சென்னையில் ஆட்டோவில் ஊர் சுற்றிய வீடியோ வைரலாகியுள்ளது.

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படம் மூலம் அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா. இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலம் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த்.

இருவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதை அடுத்து மிகவும் பிரபலமாகினர். தற்போது இருவரும் மகத்துடன் ஜோடி சேர்ந்து வெவ்வேறு படங்களில் நடித்து வருகின்றனர். மேலும் சில படங்களிலும் நடிக்கின்றனர்.

பிக் பாஸ் அலப்பறைகள்

பிக் பாஸ் அலப்பறைகள்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் யாஷிகாவும், ஐஸ்வர்யாவும் நெருங்கிய தோழிகளாக மாறினர். நிகழ்ச்சியில் பங்கேற்றபோதே இவர்கள் இருவர் செய்த அலப்பறைகள் தாங்க முடியாத வகையில் இருக்கும்.

கடி ஜோக்

கடி ஜோக்

முத்தம் கொடுத்துக்கொள்வது, கேரமா முன் வந்து கடி ஜோக் சொல்வது, இருவரும் சேர்ந்து கொண்டு மற்ற போட்டியாளர்களை கலாய்ப்பது என இவர்கள் செய்தவையாவும் சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்பட்டன.

நெருங்கிய தோழிகள்

நெருங்கிய தோழிகள்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பின்னரும், யாஷிகாவும், ஐஸ்வர்யாவும் தோழிகளாகவே இருக்கின்றனர். ஓட்டல், ஷாப்பிங், என எங்கு சென்றாலும் ஜோடி போட்டு சுற்றுகின்றனர். இதனை தங்களுடைய சமூக வலைதளப்பக்கங்களில் பதிவிட்டும் வருகின்றனர்.

ஆட்டோவில் சுற்றும் வீடியோ

அப்படி இவர்கள் பதிவிட்ட ஒரு வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. ஒரு ஆட்டோவில் ஏறி, சென்னை நகரத்தை இருவரும் வலம் வந்துள்ளனர். அப்போது ஒரு செல்பி வீடியோ எடுத்து அதை பதிவிட்டுள்ளனர்.

ஆட்டோ ஓட்டுனர்

ஆட்டோ ஓட்டுனர்

அந்த வீடியோவில் ஆட்டோ டிரைவரையும் சேர்த்து கவர் செய்துள்ளனர். இதனால் அந்த ஆட்டோ டிரைவர் செம குஷியாகிவிட்டார். இதனால் அவர் யாஷிகாவிடமும், ஐஸ்வர்யாவிடமும் ஆட்டோ வாடகை வாங்கினாரா என்பது தெரியவில்லை.

நடு ரோட்டில் உம்மா

நடு ரோட்டில் உம்மா

ஆட்டோவில் இருந்து இறங்கிய பின்னர், இருவரும் நடுரோட்டில் நின்றுகொண்டு உம்மா கொடுத்துக்கொண்டனர். இதனை லைவ்வாக வேறு ஷேர் செய்திருக்கின்றனர். இதனை பார்த்த ரசிகர்கள் குதூகலமடைந்து கமெண்ட் தட்டிவிட்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X