ஏய் மல்லிப்பூ வச்சு வச்சு வாடுது.. அப்படியொரு போஸ் கொடுத்த யாஷிகா.. குவியும் மோசமான கமெண்ட்டுகள்!

சென்னை: பிக் பாஸ் பிரபலமும் நடிகையுமான யாஷிகா ஆனந்த் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் டிரெண்டாகி வருகின்றன.

ரசிகர்களை கிக்கேற்றும் உடையை அணிந்து கொண்டு நடிகை யாஷிகா ஆனந்த் தலை நிறைய மல்லிகைப்பூவையும் வைத்துக் கொண்டு செம அழகாக போஸ் கொடுத்து லைக்குகளை அள்ளி உள்ளார்.

Yashika Anand gets badly trolled for her latest instagram photos

ஆனால், அவரது இன்ஸ்டாகிராம் போஸ்ட்டுக்கு கீழ் நெட்டிசன்கள் படு ஆபாசமான கமெண்ட்டுகளை போட்டுத் தாக்கி வருகின்றனர்.

மல்லிப்பூ வச்சு வச்சு வாடுது: இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தில் நடித்த போதே நடிகை யாஷிகா ஆனந்த்துக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் ஃபாலோயர்களாக இன்ஸ்டாகிராமில் குவிந்தனர். 41 லட்சம் ஃபாலோயர்களை கொண்டுள்ள யாஷிகா அனந்த் வெளியிடும் போட்டோக்கள் எல்லாமே இளைஞர்களை இன்ஸ்டன்ட்டாக சூடாக்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Yashika Anand gets badly trolled for her latest instagram photos

இந்நிலையில், தற்போது இன்ஸ்டாகிராமில் யாஷிகா ஆனந்த் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோவில் உடலை ஒட்டிய ஆடையை அணிந்துக் கொண்டு தலை நிறைய மல்லிகைப் பூவை வைத்துக் கொண்டு கட்டழகை கன்னா பின்னாவென காட்டி கிறங்கடித்து வருகிறார்.

அச்சச்சோ வெட்கப்படுறாங்களே: பிக் பாஸ் சீசன் 2வில் போட்டியாளராக கலந்து கொண்டு தினமும் ரசிகர்களை திக்குமுக்காட வைத்த யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டுக் குத்து, ஜாம்பி, லெஜண்ட், கடமை செய், பஹீரா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

Yashika Anand gets badly trolled for her latest instagram photos

தாறுமாறாக தாராள கவர்ச்சியை காட்டி இணையத்தையே சூடாக்கியுள்ள யாஷிகா ஆனந்த்தின் புகைப்படங்கள் ஒரு பக்கம் டிரெண்டாகி வந்தாலும், அவரது இன்ஸ்டாகிராம் கமெண்ட் பக்கத்தில் படு ஆபாசமான கமெண்ட்டுகள் அதிகளவில் குவிந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆபாச கமெண்ட்டுகள்: ஹேப்பி வீக்கெண்ட் என கேப்ஷன் கொடுத்து லேட்டஸ்ட் போட்டோக்களை அடுக்கி உள்ள யாஷிகா ஆனந்த் போஸ்ட்டுக்கு கீழ் பில்லா 2 படத்தின் மதுரை பொண்ணு சாங் கெட்டப்பில் இருக்கிறார் என வர்ணித்து கமெண்ட்டுகள் குவிந்து வரும் நிலையில், மிகவும் கெட்ட வார்த்தைகளில் அசிங்க அசிங்கமாக நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு யாஷிகா ஆனந்தை கஷ்டப்படுத்தி வருகின்றனர்.

Yashika Anand gets badly trolled for her latest instagram photos

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X