கருப்பு ஜட்டி கண்ணுக்குத் தெரியுதா.. நெட்டிசன்களிடம் சிக்கித் தவிக்கும் யாஷிகா ஆனந்த்!

Recommended Video

Yashika & Sakshi Glamourous Photoshoot | Bigg Boss

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய எதிர்காலம் கிடைக்கும் என கனவு கண்ட யாஷிகா ஆனந்துக்கு ஜாம்பி படத்தை தவிற வேறு எந்த படமும் கிடைக்கவில்லை.

ஜாம்பி படமும் சரியாக ஓடாததால், தொடர்ந்து சமூக வலைதளங்களில் எல்லை மீறிய கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் யாஷிகா ஆனந்த்.

பெரும்பாலும், நடிகைகள் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் கிரங்கிப் போய் கமெண்ட் செய்து வந்த நிலை மாறி, தற்போது, அவர்களை ட்ரோல் செய்து வரும் பழக்கம் இளைஞர்களிடையே வெகுவாக அதிகரித்துள்ளது.

இந்தியன் மியா

ஆபாச படங்களில் நடித்து பிரபலமடைந்த மியா கலிஃபாவின் இந்தியன் வெர்ஷன் என்றே பல ரசிகர்கள் தொடர்ந்து யாஷிகா ஆனந்தை கார்னர் செய்து வருகின்றனர். ஆனால், அதற்கெல்லாம் கவலை படாமல் தொடர்ந்து யாஷிகா ஆனந்த் தனது கவர்ச்சி கடையை விரித்த வண்ணமே தினமும் ஒரு புதிய புகைப்படத்துடன் சமூக வலைதளங்களை ஆட்சி செய்து வருகிறார்.

அசிங்கமா திட்டினாரா?

யாஷிகா ஆனந்தை இந்தியாவின் மியா கலிஃபா என விமர்சித்த ரசிகரை அசிங்கமாக யாஷிகா திட்டியதாக சில வதந்திகள் பரவின. ஆனால், அதுகுறித்த எந்த ஆதாரமும் அவரது ட்விட்டர் பக்கத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடல் கன்னி

யாஷிகா ஆனந்த் தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர் ஒருவர், மெர்மெயிட் (கடல் கன்னி) இன் ஷைனிங் மோட் என வர்ணித்துள்ளார்.

கருப்பு ஜட்டி

செனோரிட்டா என்ற கேப்ஷனுடன் படு கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வந்த யாஷிகா ஆனந்த் தற்போது, ப்ளிங் என ஜொலிக்கும் வார்த்தையை குறிக்கும் கேப்ஷனோடு மற்றொரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில், யாஷிகா ஆனந்த் போட்டிருக்கும் கருப்பு ஜட்டி யாரு கண்ணுக்கெல்லாம் தெரியுது என்கிற தொனியில் இந்த நெட்டிசன் ட்வீட் போட்டுள்ளார்.

உனக்கு வேற வேலை இல்லையா

தொடர்ந்து யாஷிகா ஆனந்த் பதிவிட்டு வரும் கவர்ச்சி புகைப்படங்களை கண்டு டென்ஷனான இந்த நெட்டிசன், உனக்கு வேற வேலை இல்லையாம்மா.. எப்பொழுதும் அரை குறையா வந்து டென்சன் பன்னிட்டு என தனது கோபத்தை காட்டியுள்ளார். அது இருக்கட்டும் சாருக்கு இங்க என்ன வேலை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X