twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வாவ்... என்னா கலரு.. என்னா போஸ்.. தொடர்ந்து டிவிட்டரை தெறிக்கவிடும் யாஷிகா ஆனந்த்!

    |

    Recommended Video

    மேக்கப் போடா 3 மணி நேரம் ஆகும்- யாசிகா ஆனந்த் பேச்சு- வீடியோ

    சென்னை: நடிகை யாஷிகா ஆனந்த் வெளியிட்டிருக்கும் அவரது புதிய போட்டோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

    நடிகைகள் பலரும் தங்களின் செக்ஸி லுக் போட்டோக்களை வெளியிட்டு வருகின்றனர். ராய் லட்சுமி, ஐஸ்வர்யா தத்தா, ரம்யா பாண்டியன் என பலரும் தங்களின் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சி படுத்தி வருகின்றனர்.

    அந்த வகையில் நடிகை யாஷிகா ஆனந்த் அவ்வப்போது தனது கவர்ச்சிப் படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். அண்மையில் ஸாம்பி பட விழாவில் மாராப்பை மூடாமல் அவர் போஸ் கொடுத்திருந்த போட்டோ வைரலானது.

    பிக் பாஸ் சீசனில் யாருமே ஒழுங்கா விளையாடலை - கவிஞர் சிநேகன்பிக் பாஸ் சீசனில் யாருமே ஒழுங்கா விளையாடலை - கவிஞர் சிநேகன்

    உசுப்பேற்றிய யாஷிகா

    உசுப்பேற்றிய யாஷிகா

    இதனைத்தொடர்ந்து உள்ளாடை இல்லாமல் முன்னழகை காட்டியப்படி ஒரு போட்டோவை போட்டு உசுப்பேற்றினார் யாஷிகா. அந்த போட்டோவும் வைரலானது.

    எப்படி இருக்கிறது?

    எப்படி இருக்கிறது?

    இந்நிலையில் நேற்றைய பார்ட்டி லுக் எப்படி இருக்கிறது? என்று கேட்டு ஒரு போட்டோவை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். சில்க் க்ளாத்தினால் ஆனா ஷார்ட் டாப்பில் தொடை தெரிய போஸ் கொடுத்துள்ளார்.

    கிரங்கடிக்கும் யாஷிகா

    மேலும் திரும்பியப்படி பின்னழகை காட்டியும் கிரங்கடித்துள்ளார் யாஷிகா. யாஷிகாவின் இந்த போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் செக்ஸி, லவ்லி என டிவிட்டி வருகின்றனர்.

    கொல்றீங்க

    கொல்றீங்க

    மேலும் பல ஹாட்டாக இருக்கிறீர்கள் என்றும், கொல்றீங்க என்றும் டிவிட்டி உள்ளனர். நடிகை யாஷிகா ஆனந்த் வாரத்திற்கு ஒரு முறையாவது கவர்ச்சியான போட்டோக்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

    English summary
    Yashika Anand has shared new hot photo on twitter goes viral.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X