இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தில் நடிக்க யாஷிகாவுக்கு எப்படி ஆசை வந்தது?
Recommended Video

சென்னை: இருட்டு அறையில் முரட்டுக் குத்து போன்ற படத்தில் நடிக்க யாஷிகாவுக்கு எப்பொழுது ஆசை வந்தது தெரியுமா?
இருட்டு அறையில் முரட்டுக் குத்து படம் மூலம் பிரபலமாகியுள்ளார் யாஷிகா ஆனந்த். படத்தில் மட்டும் அல்ல நிஜத்திலும் போல்டான பெண்ணாக உள்ளார்.
மாடலாக இருந்தவர் தற்போது அறியப்படும் நடிகையாகியுள்ளார்.

ஹர ஹர மகாதேவகி
ஹர ஹர மகாதேவகி படத்தை பார்த்து யாஷிகா இம்பிரஸ் ஆகிவிட்டாராம். நடித்தால் இது மாதிரியான படத்தில் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்தவருக்கு இருட்டு அறையில் முரட்டுக் குத்து பட வாய்ப்பு கிடைத்துள்ளது.

நடிகை
பேட்டிகளின்போது யாஷிகா ஏ ஜோக் சொல்கிறார். 18 வயதே ஆன பெண் ஏ ஜோக் சொல்வது, திருமணத்திற்கு முன்பு கன்னித்தன்மையை இழப்பது தவறு இல்லை என்று கூறுவது மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

லிவ் இன்
யாஷிகா தல ரசிகையாம். வித்தியாச, வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறாராம். 3,4 பாய் பிரண்டுகள் இருந்த யாஷிகா தற்போது சிங்கிளாக உள்ளாராம். லிவ் இன் முறைப்படி வாழ்வதில் தவறு எதுவும் இல்லை என்கிறார்.

பாராட்டு
யாஷிகா தற்போது நோட்டா படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தை பார்த்துவிட்டு பல குடும்பங்கள் தன்னை பாராட்டியதாக யாஷிகா தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications