ஆத்தி.. ஜூம் பண்ணி பார்த்தவங்க எல்லாம் வரிசையில நில்லுங்க.. டோட்டல் தொடையழகை காட்டிய யாஷிகா ஆனந்த்!
சென்னை: பிக் பாஸ் பிரபலம் நடிகை யாஷிகா ஆனந்த் மீண்டும் மிரட்டலான கவர்ச்சி போட்டோவை களமிறக்கி இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்களுக்கு இன்ப விருந்து கொடுத்துள்ளார்.
இருட்டு அறையில் முரட்டுக் குத்து, ஜாம்பி, மூக்குத்தி அம்மன், லெஜண்ட், கடமை செய், பஹீரா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள நடிகை யாஷிகா ஆனந்த் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி செலிபிரிட்டியாகவே வலம் வருகிறார்.

கார் விபத்துக்கு பிறகு வீட்டில் ஓய்வெடுத்து வந்த யாஷிகா ஆனந்த் மீண்டும் கவர்ச்சி ரூட்டையே பிடித்து ஹாட் போட்டோக்களை அடுக்கி வருகிறார்.
நடிகர்களுடன் கிசுகிசு: பிக் பாஸ் பிரபலம் பாலாஜி முருகதாஸ் உடன் நட்பில் இருந்த யாஷிகா ஆனந்த் அவருடன் நெருக்கமாக பழகி வருவதாக கிசுகிசுக்கப்பட்டது. பாலாவையே பிக் பாஸுக்கு கொண்டு வந்தது யாஷிகா தான் என்றனர்.

அதன் பின்னர் யாஷிகா ஆனந்தின் மாஜி காதலரான நிரூப்பையும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு யாஷிகா ஆனந்த் தான் சிபாரிசு செய்தார் என்றும் கூறப்பட்டது. பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் அபிராமியின் எக்ஸ் லவ்வர் நிரூப் என்றும் சொல்லப்பட்டது. நிரூப்பை பார்க்க பிக் பாஸ் வீட்டுக்கே யாஷிகா மீண்டும் வந்தது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
நடிகர் தம்பி ராமைய்யா மகன் உமாபதி ராமைய்யா உடனும் யாஷிகா ஆனந்த் டேட்டிங் செய்ததாக போட்டோக்கள் வெளியாகின. ஆனால், தம்பி ராமைய்யா அதனை மறுத்தார். அர்ஜுன் மகளுக்கு தனது மகனை திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. லேட்டஸ்ட்டாக அஜித் மச்சினன் நடிகர் ரிச்சர்ட் ரிஷியுடன் நெருக்கமான போட்டோக்கள் வெளியான நிலையில், அது ஒரு புதிய படத்திற்கான ப்ரமோஷன் என்றும் சொல்லப்பட்டது.

டோட்டல் தொடையழகு: சினிமா நடிகைகள் வர வர உள்ளாடை அணியாதது போல தொடையழகை டோட்டலாக காட்டியபடி உச்சகட்ட ஆபாசமாகவே போட்டோக்களை பகிர்ந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகின்றனர்.
இந்நிலையில், கவர்ச்சி உடையில் படு தாராளமாக நடிகை யாஷிகா ஆனந்த் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோ இணையத்தின் சூட்டை இமிடியேட்டாக உயர்த்தி உள்ளது.

ஜூம் செய்யும் ரசிகர்கள்: யாஷிகாவின் லேட்டஸ்ட் போட்டோவை பார்த்த ரசிகர்கள் அதற்கு கீழ் படு ஆபாசமாக கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர். ஜூம் பண்ணி பார்த்தவங்க எல்லாம் வரிசையில நில்லுங்க என்றும் கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு யாஷிகாவுக்கும் பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. லெஜண்ட் படத்தில் ஒரு பாடலுக்கும், பஹீரா படத்தில் பிரபுதேவா அடித்துக் கொல்லும் சில நிமிட காட்சியில் மட்டுமே நடித்திருந்தார்.
ஆனால், இன்ஸ்டாகிராமில் இவர் வெளியிட்டு வரும் கிளாமர் போட்டோக்களை பார்க்கவே இவரை சுமார் 40 லட்சம் பேர் ஃபாலோ செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











